Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம் ,
Page 1 of 1
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம் ,
மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம் , கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களைத் தடுக்கிறது .
♦ வெல்லம் கரைத்த நீரில் , சிறிதளவு சுக்கை இடித்துப் போட்டு , எலுமிச்சை சாறு கலந்து பருக , கோடை வெயிலுக்கு நல்லது .
♦ வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி , ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து , தர்பூசணி பழத்துண்டுகளைச் சேர்த்து பருகினால் , உடல் சூடு குறையும் .
♦ கோடையில் உண்டாகும் நீர் கடுப்பு குறைய , எலுமிச்சை சாறில் , சிறிதளவு நல்லெண்ணை கலந்து குடிக்க குணமாகும் .
♦ எலுமிச்சை சாறு பருகுவதால் , பித்தம் குறையும் .
♦ சோற்றுக் கற்றாழையுடன் , எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் , சரும பிரச்சனை தீரும் . குளிக்கும் நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துக் குளித்தாலும் சரும நோய் அண்டாது .
♦ தினமும் இரு வேளை எலுமிச்சை தேநீர் (Lemon Tea) பருகுவது உடல் நலனுக்கு உகந்தது .
♦ பிளாக் டீயில் (black tea) சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்
முஹம்மட் முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் .
» எலுமிச்சம் பழம்.
» நோய்களை விரட்டு எலுமிச்சம் பழம்
» மருத்துவக் குணம் நிறைந்த கீழாநெல்லி
» மருத்துவ குணம் நிறைந்த மேத்தி புலாவ் .
» எலுமிச்சம் பழம்.
» நோய்களை விரட்டு எலுமிச்சம் பழம்
» மருத்துவக் குணம் நிறைந்த கீழாநெல்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum