Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
இதயத்தை வெட்டினால் மீண்டும் வளரும்
2 posters
Page 1 of 1
இதயத்தை வெட்டினால் மீண்டும் வளரும்
புதிதாக பிறக்கும் பாலூட்டிகளின் இதயத்தை வெட்டினால் அது மீண்டும் வளரும் தன்மை கொண்டதாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சுண்டெலி பிறந்த ஒரு நாளில் அதன் இதயத்தின் பெரும் பகுதி வெட்டப்பட்டது. இந்த வெட்டப்பட்ட இதயப்பகுதி 3 வாரத்தில் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. மீன் மற்றும் நீர் நிலம் என இரண்டிலும் வாழும் உயிரினங்கள் தங்களது இதயத் திசுக்களை மீண்டும் வளர்க்கும் திறன் கொண்டவை ஆகும்.
தற்போதைய ஆய்வு மூலம் பாலூட்டிகளிலும் இதயத் திசு வளரும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில்,"இந்த புதிய செயல்பாடு மனித இதய நலன் விடயத்தில் வெகுவாக உதவும்" என்றனர்.
டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் தென்மேற்கு மருத்துவமைய ஆய்வாளர்கள் சுண்டெலியின் இதயத்தின் கீழ் அறைப்பகுதியில் இதயத் தசையின் 15 சதவீதத்தை அகற்றினர். சுண்டெலி பிறந்து ஒரு நாள் ஆன நிலையில் இது வெட்டி எடுக்கப்பட்டது. இந்த பகுதி 21 நாளில் மீண்டும் முழுவளர்ச்சி அடைந்தது.
பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில் சுண்டெலிக்கு இதே சோதனை செய்த போது அது பலன் அளிக்கவில்லை. தங்களது சோதனை எதிர்காலத்தில் மிகுந்த பலனை அளிக்கும் என பேராசிரியர் எரிக் ஓல்சன் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இதயத்தை வெட்டினால் மீண்டும் வளரும்
சிறந்த பதிவு
நன்றி
நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» வெங்காயம் வெட்டினால் ஏன் கண்ணீர் வருகிறது?
» வெட்டினால் இரத்தம் வராது இவனுக்கு, அது என்ன?- (விடுகதை)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» வெட்டினால் இரத்தம் வராது இவனுக்கு, அது என்ன?- (விடுகதை)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|