Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் டாக்டர் நீ ஆக்டர்
Page 1 of 1
நான் டாக்டர் நீ ஆக்டர்
-
கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரிசுகளும் வநதாச்சு.
ஆனா வீட்டு வி.ஐ.பி.களை வெளியிலயே காட்டாம
பொத்திப் பொத்தி வைத்திருக்கிறார் நடிகர் விமல்.
ஒரு ஸ்பெஷல் ஃபேமிலி இண்டர்வியூக்கு எண்ட்ரி
கொடுக்கச் சொன்னோம். ‘மன்னர் வகையறா’வில்
இருந்தவர் முழு மனதோடு சம்மதித்தார்.
-
சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேருக்குமே நல்ல பழக்கம்.
அக்ஷயா எனக்கு சொந்த மாமா பொண்ணு. அவங்க திண்டுக்க.
நான் மணப்பாறை. பக்கம் பக்கம். அவங்க வீட்ல வசதி அதிகம்.
அவங்க அளவுக்கு இல்ல நம்ம வீடு.
அவங்க மேல ஆசை வந்த நாள்ல இருந்து உள்ளுக்குள்ளயே
வச்சிருந்தேன்.
-
நாம சினிமாவுல ஒரு ஆளா வளர்ந்து வந்த பிறகு ஒருநாள்
விஷயத்தை வெளியில சொல்லுவோம்னு நினைச்சிருந்தேன்.
அதுக்கு ஏத்த நேரம் அமைஞ்சது. அவங்க சென்னையில மெடிசன்
படிச்சிக்கிட்டிருந்தாங். நேரா போய், ‘பிடிச்சிருக்கு கல்யாணம்
பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். அவங்களும் உடனே
சம்மதிச்சுட்டாங்க.
-
சொந்தக்காரப் பொண்ணு என்பதால் வீட்லயும் பெரிய சந்தோஷம்
தன் காதல் மனைவி பற்றிய விஷயங்களை முதல்முறையாக வாய்
திறந்தார் விமல்.
-
அக்ஷயா எம்.பி.பி.எஸ்., படித்துவிட்டு இப்பொழுது மாஸ்டர்
டிகிரிக்கு போக இருக்கிறார். விமல் படிச்சது பத்தாம்
வகுப்புவரைதான். எப்பூடி?
-
எனக்கு எந்த தயக்கம் இல்ல. நான் பத்தாம் வகுப்புல வாங்கின
மொத்த மார்க்கே 132. எனக்கு படிப்பு பக்கம் மனசு போகவே இல்லை.
சின்ன வயசுலயே ஆக்டர் ஆகணும்னுதான் விருப்பம். அதனால
படிக்கும்போதே டான்ஸ் கிளாஸ் போனேன்.
-
19 வயசுலயே கூத்துப்பட்டறைக்கு நடிப்பு கத்துக்க போயிட்டேன்.
வீட்டுக்கு ஒரே பையன். எனக்கு ஒரு தங்கச்சி, அப்பா, நரசிம்மன்
மெட்ரோ வாட்டர் போர்டுல கான்ட்ராக்டர். அம்மா, ரமணி ஹவுஸ்
ஒய்ஃப், வசதிக்கு குறைச்சல் இல்ல.
-
படிப்புல அக்ஷயா அளவுக்கு நமக்கு ஆர்வம் இல்லை. அதனால என்ன?
நம்ம காதல் உண்மையானது. அவங்களும் என்னய மனப்பூர்வமா
நேசிச்சாங்க. அதனால இநதப் படிப்புப் பாகுபாடு எல்லாம் உருவாகல.
ஒருநாள் நானே கூட வெளிப்படையா கேட்டும் வச்சேன்.
-
பின்னால ஒரு குத்தம் குறை சொல்லிடக்கூடாது பாருங்க.
ஆனா அவங்க ரொம்ப தாராளம். ‘அதுக்கு என்ன? நான் டாக்டர்.
நீ ஆக்டர்’னு ரைமிங்கா பேசி டைமிங் பஞ்ச் கொடுத்தாங்க.
Last edited by rammalar on Wed 17 Aug 2016 - 16:02; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் டாக்டர் நீ ஆக்டர்
அந்தப் பக்கமே வருத்தம் இல்ல, அப்புறம் என்ன? தைரியமா காதல்ல
இறங்கிட்டேன் என தாடியைத் தடவுகிறார் விமல். ஆரிக், ஆகர் என
இரண்டு ஆண் வாரிசுகள். பெரியவன் அப்பா மாதிரி சாது. சின்னவன்
அம்மா மாதிரி சுட்டி. பெரியவன் யு.கே.ஜி. சின்னவன் பிரிகேஜி.
-
அதிகம் படிக்காததில் அப்பா விமலுக்கு ஏதேனும் வருத்தம் இப்ப
இருக்கா?
-
கட்டாயம் இருக்கு. சினிமா பேக் ரவுண்ட் இல்லாம நானே தட்டித்
தடவி முன்னேறி வந்திருக்கேன். கூட ஒருத்தங்க சப்போர்ட்
இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். எனக்க
கம்யூனிகேஷன் கம்மி. ஆங்கிலம் அறவே வராது. படிச்சு டிகிரி
வாங்கி இருந்தா நாலு வார்த்தை ஆங்கில புழங்கியிருக்கும்.
-
அத வச்சு இன்னும் நம்ம கம்யூனிகேஷனை பெருக்கி இருக்கலாம்.
அதுக்காகத்தான் இப்ப இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸ் போகப் போறேன்
என்கிறார்.
-
விஜய் சேதுபதிதான் உஙக வாழ்க்கைக்கு ஒரு ஓபனிங் கொடுத்தவர்…
இப்ப எப்படி இருக்கு நட்பு?
-
அதே அளவுதான் இருக்கு. அவர்தான் என்னய கூத்துப்பட்டறையில்
இருந்தப்ப பசங்க கதைக்காக பாண்டிராஜ் ஒரு வில்லேஜ் பையனை
தேடிக்கிட்டு இருக்கார். அவரைப் போய் பாருனு அறிமுகம் கொடுத்தவர்.
-
நான் கூத்துப்பட்டறையில ஆக்டிங் கிளாஸ் கத்துக்கிட்டிருந்தப்ப
அவர் அங்க அகௌண்டன்ட்டா இருந்தார். ரெண்டு பேருக்குமே
சினிமா விருப்பம். அவருக்கு ஆக்டிங் மேல விருப்பம் இருந்தாலும்
கணக்கு வழக்குகளை மட்டுமே கவனி்சிக்கிட்டிருந்தார்.
-
பாண்டிராஜை பார்க்கப் போகும்போது நான் அப்பதான் ஒரு நாடகத்துக்காக
பொம்பளை வேஷம் போட்டிருந்தேன். மழமழனு முகத்தை மழிச்சு
வச்சுக்கிட்டு புருவத்தில் இருந்த கருமையைக்கூட ஒழுங்கா கழுவாம
போயிருந்தேன். என் தோற்றம் அவங்க கதைக்கு ஈர்ப்பா இல்ல.
-
கையில் இருந்த மொபைல்ல நான் நடி்ச ரெண்டு விளம்பரப் படங்கள்
இருந்தது. அதப போட்டுக் காட்டினேன். ஒருவாரம் கழிச்சு தாடி
மீசையோட வரச் சொன்னார் பாண்டிராஜ். அடுத்த வாரமே ஷூட்டிங்
கன்ஃபார்ம்.
-
அதற்கு விஜய் சேதுபதிதான் காரணம். இப்ப கூட எனக்கு ஏத்த கதைகள்
இருந்தா உடனே சொல்லி அனுப்புவார். இன்றைக்கும் அதே நட்புதான்
தன் இரு உள்ளங்கைகளையும் சரசர என உரச ஆரம்பிக்கிறார் விமல்.
–
————————————————-
– கடற்கரய்
குமுதம்

Similar topics
» நான் டாக்டர் நீ ஆக்டர்
» நான் திட்டுறது எல்லாம் வேஸ்ட்டா டாக்டர்...!
» நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்
» கடிஜோக்..நான் ரசித்தவை..எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர்
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum