சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் Khan11

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Go down

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் Empty அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:06

அஞ்சல் வழி கல்வி

டிப்ளமோ எஞ்சினியர்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

-

இந்தியத் தொடர்வண்டி அமைச்சகத்தின் (Ministry of Indian Railways) தொழில்நுட்பச் சார்பு நிறுவனமாக இந்திய இருப்புப்பாதைப் பொறியாளர்கள் நிறுவனம் (The Institution of Permanent Way Engineers (India)) செயல்பட்டு வருகிறது.
-
அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் 1
இந்நிறுவனம் அஞ்சல் வழியில் இரண்டு பருவங்களைக் (Semster) கொண்ட ஓராண்டுக்கால அளவிலான Diploma in Railway Engineering என்ற படிப்பை நடத்திவருகிறது. இந்தப் பட்டயப்படிப்பில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

-
இந்தியாவின் இருப்புப்பாதை அமைப்புகளான கொங்கன் இருப்புப்பாதை, துறைமுக இருப்புப் பாதை போன்ற பல்வேறு இந்திய இருப்புப்பாதை தொடர்புடைய இடங்களில் பணிபுரிந்துவரும் பணியாளர்கள் மற்றும் இதர பொது நிறுவனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாதைகளில் பணிபுரிந்து வருபவர்கள் இப்படிப்பில் சேரலாம். மேலும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்று, இருப்புப்பாதைப் பணிகளில் மூன்று வருடங்களுக்குக் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
-
இருப்புப்பாதைப் பணிகள் அனுபவத்தோடு மூன்றாண்டுக்கால அளவிலான Diploma Engineering அல்லது அறிவியல் / பொறியியல் பட்டம் அல்லது +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்து, பின்னர் வேறு ஏதாவதொரு பட்டம் (Any Degree) பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் மேற்காணும் தகுதியில் முதல் தகுதியைத் தவிர்த்துப் பிற தகுதி
களைப் பெற்றிருக்க வேண்டும்.

-
படிப்பின் பயன்கள்
-
இருப்புப்பாதைகளில் பணிபுரிபவர்களுக்கான, இந்திய இருப்புப்பாதை சி-நிலை (C- Category) பணிகளுக்கான பணி உயர்வுகளில் இந்தப் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதேபோல, இந்திய இருப்புப்பாதைப் பணிகளுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் இந்தப் பட்டயப்படிப்பு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் Empty Re: அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:07

விண்ணப்பிக்கும் முறை
இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் இருப்புப்பாதைப் பணியாளர்கள், டெல்லியிலுள்ள இந்நிறுவனத்தின் அலுவலகத்திலோ அல்லது சார்பு அலுவலகத்திலோ ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்புப் புத்தகத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
--
அஞ்சல் வழியில் பெற விரும்புபவர்கள் ‘Institution of Permanent Way Engineers (India), New Delhi’ எனும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் ரூ.150க்கான டி.டி. அல்லது இந்திய அஞ்சல் ஆணை மற்றும் 25 செ.மீ x 15 செ.மீ அளவு கொண்ட சுயவிலாசமிட்ட அஞ்சல் உறை இணைத்து, வேண்டுகோள் கடிதம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
---
இருப்புப்பாதைப் பணிகளில் இல்லாதவர்கள்http://ipweindia.com/design/html/AdmissionNotice.html எனும் இணையதளத்தில் இருக்கும் பெயர், பிறந்த நாள், கல்வித் தகுதி, அனுபவங்கள் போன்ற சில தகவல்களை மட்டும் பூர்த்தி செய்துipwedelhi@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு மின்னஞ்சல் வழியாகத் தற்காலிகச் சேர்க்கை அனுமதி அளிக்கப்படும்.
--
தற்காலிகச் சேர்க்கை அனுமதி பெற்றவர்கள் அதன் பிறகு சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் விண்ணப்பம் மற்றும் முதல் பருவப் பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றுக்கான கட்டணமாக ரூ.2975க்கான ‘Institution of Permanent Way Engineers (India), New Delhi’ எனும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. எடுத்து நிறுவனத்திற்கு அனுப்பிச் சேர்க்கையினை உறுதி செய்துகொள்ள வேண்டும். இப்பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 31.8.2016.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் Empty Re: அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Post by rammalar Fri 19 Aug 2016 - 12:08

பயிற்சிக் கட்டண விவரம்
இப்பயிற்சிக்கு இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் முதல் பருவக் கட்டணம் 2000 + 300 (சேவைக் கட்டணம்), இரண்டாம் பருவக் கட்டணம் 2400 + 360 (சேவைக் கட்டணம்) என்றும், இருப்புப்பாதைப் பணியில் இல்லாதவர்கள் முதல் பருவக் கட்டணம் 2500 + 375 (சேவைக் கட்டணம்), இரண்டாம் பருவக் கட்டணம் 2900 + 435 (சேவைக் கட்டணம்) என்றும் பயிற்சிக் கட்டணம் செலுத்தவேண்டும். விருப்பத் தொடர்பு வகுப்புகளுக்கு (Optional Contact Classes) ஒவ்வொரு பருவத்திற்கும் 3000 + 450 (சேவைக் கட்டணம்) செலுத்த வேண்டி யிருக்கும்.
---
இப்பட்டயப்படிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு http:/ipweindia.com/ எனும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது Institution of PermanentWay Engineers (India), Room No.G-11, Rail Bhavan, Raisina Road, New Delhi – 110 001 எனும் முகவரியிலோ அல்லது அதன் சார்பு அலுவலகம் அமைந்திருக்கும் Section Engineer (Works) Office, Baroda House, New Delhi எனும் முகவரிக்கு அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 011  23387915, 23303272, 23384385 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.
– தேனி மு.சுப்பிரமணி.

 குங்குமச்சிமிழ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங் Empty Re: அஞ்சல் வழியில் படிக்கலாம் ரயில்வே எஞ்சினியரிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum