Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
Page 1 of 1
பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அத்தப்பூ கோலம் போடுவதையும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்து அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு கேரள அரசு ஊழியர்களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடக் கூடாது. அரசு அலுவலகங்களில் மலர்க் கோலங்கள் எதுவும் வேண்டாம். போட்டிகளும் நடத்தக் கூடாது.
ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தால் அரசுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, வேலை நேரத்தின் போது அனைத்து அதிகாரிகளும் தங்களின் இருக்கையில் இருக்க வேண்டியது மட்டும்தான் அவசியம்.
ஓணம் மட்டுமின்றி, அனைத்து விழாக்களின் கொண்டாட்டங்களும் வேலை நேரத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை அரசு ஊழியர்கள் கடுமையாக பின்பற்றுவது அவசியம் என்றும் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.
-
தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு புன்னகை செய்தால் போதும்…
» ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?
» வீட்டு வேலை செய்தால் படிப்பில் படு சுட்டியாக திகழலாம்: ஆய்வில் தகவல்
» போதும் வெளிநாட்டு வேலை என உதறிவிட்டு இந்தியா திரும்புகிறார்கள்
» மீராவின் சொத்து வேண்டாம்; காதல் போதும்-ராஜேஷ் ..!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum