சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது? Khan11

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Go down

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது? Empty கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by rammalar Sat 27 Aug 2016 - 14:12

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது? CUzEe2FSsinqDTwQdEBk+da148da0dc9a
-
ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இன்று ‘ஆபாசமாக நடிக்க மாட்டேன். ஆனால் கவர்ச்சியாக நடிக்க ஆட்சேபணை எதுவும் இல்லை’ என்று தான் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் இந்தக் கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடுதான் எது என்று சில நடிகைகளைக் கேட்ட போது :

ரத்தி

ஜவர்ச்சி என்பது கலை நுணுக்கம் கலந்த ஒன்றாகும். அதாவது உடலை அங்கும் இங்குமாகத் தெரிந்தும், தெரியாமலும் காட்டும் போது அது கவர்ச்சியாகும். அப்படி இல்லாமல் உடலைக் கலைநயம் இல்லாமல் திறந்து போட்டு, வெளிச்சம் கூட்டிக் காட்டும்போது அது ஆபாசமாகிறது. காட்டுகிற விதத்தில்தால் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதே ஒழிய, கட்டுகின்ற உடல் பகுதியில் எதுவுமில்லை என்பது என் கருத்து. எனவே இந்த எல்லைக்கோடு கலைக்கும் கண்றாவிக்கும் இடையிலுள்ளது. ஒரு துண்டு துணிக்கூட இல்லாத முழு நிர்வாணப் பெண்ணைக் கூட கவர்ச்சியாகப் படமெடுத்துக் காட்டக் கூடிய அதே நேரத்தில் முழு உடையிலிருக்கும் பெண்ணைக் கூட ஆபாசமாகப் படமெடுக்க முடியும். கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் எல்லைக்கோடு இங்கேதான் இருக்கிறது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது? Empty Re: கவர்ச்சி – ஆபாசம் எல்லைக்கோடு எது?

Post by rammalar Sat 27 Aug 2016 - 14:13

மாதவி

கவர்ச்சி என்பது ஒன்று. ஆபாசம் என்பது மற்றொன்று. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக் கூடாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கையில்லாத ரவிக்கையைப் போட்டுக் கொண்டு ஒரு பெண் காட்சி தந்தால் அது கவர்ச்சி. ஆனால் அதே பெண்ணே வெறும் பிராவுடன் காட்சி தந்தால் அது ஆபாசம். பெண்ணின் உடலிலிருக்கும் வளைவு நெளிவுகளை சூசகமாக கற்பனைக்கும், கனவிற்கும் இடம் கொடுத்துப் படமெடுத்துக் காட்டும்போது அது கவர்ச்சியாகிறது. ஆனால் அதே வளைவு நெளிவுகளை ஆடை நீக்கிக் குரூரமாகக் காட்டும்போது அது ஆபாசமாகிறது
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum