Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
Page 1 of 1
ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
–
டாக்டர் சீரியசா ஆபரேசன் பண்ணிக்கிக்கிட்டு
இருக்கிறதா சொல்றீங்க, ஆனா உள்ளேயிருந்து
ஓ போடுன்னு ஏதோ
ஜாலியா சொல்றமாதிரி கேட்குதே?
–
யோவ் புரியாம பேசாதே, அது ஓ க்ரூப் ரத்தத்தைப்
போடுன்னு டாக்டர் டென்ஷனா சொல்ற சத்தம்…!
–
———————————–
–
–
நர்ஸ் கையிலே ஏன் கத்தி வெச்சிருக்காங்க?
-
பயப்படாதீங்க, ப்ரியா இருக்குற நேரத்திலே
வீட்டுக்கு காய்கறி நறுக்கிப்பாங்க, அதுக்காக
வெச்சிருக்கிறது…!!
–
————————————-
எதிரியை சனி பிடித்து விட்டதா, எப்படி அமைச்சரே?
–
ஃபேஸ்புக்கில் , நம் மகாராணியாரின் ஃபிரெண்ட்
ரிக்வொய்ஸ்ட்டுக்கு அக்செப்ட் செய்து விட்டானே!
–
பர்வின் யானூஸ்
–
————————————–
–
மந்திரி என் அம்பறாத் துணி எங்கே?
–
இளவரசர் அதில் வைத்துதான் மன்னா, ரொக்கெட்
விடுகிறார்…!
–
வி.சகிதாமுருகன்
–
————————————
–
அந்த சிப்ஸ் பாக்கெட் வியாபாரி கோபப்பட்டு
போகிறாரே, எதுக்கு?
–
அவர் முன்னாடி போய் காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா-னு பாடினேன்!
–
க.சரவணகுமார்
–
-----------------------------------------
டாக்டர் சீரியசா ஆபரேசன் பண்ணிக்கிக்கிட்டு
இருக்கிறதா சொல்றீங்க, ஆனா உள்ளேயிருந்து
ஓ போடுன்னு ஏதோ
ஜாலியா சொல்றமாதிரி கேட்குதே?
–
யோவ் புரியாம பேசாதே, அது ஓ க்ரூப் ரத்தத்தைப்
போடுன்னு டாக்டர் டென்ஷனா சொல்ற சத்தம்…!
–
———————————–
–
–
நர்ஸ் கையிலே ஏன் கத்தி வெச்சிருக்காங்க?
-
பயப்படாதீங்க, ப்ரியா இருக்குற நேரத்திலே
வீட்டுக்கு காய்கறி நறுக்கிப்பாங்க, அதுக்காக
வெச்சிருக்கிறது…!!
–
————————————-
எதிரியை சனி பிடித்து விட்டதா, எப்படி அமைச்சரே?
–
ஃபேஸ்புக்கில் , நம் மகாராணியாரின் ஃபிரெண்ட்
ரிக்வொய்ஸ்ட்டுக்கு அக்செப்ட் செய்து விட்டானே!
–
பர்வின் யானூஸ்
–
————————————–
–
மந்திரி என் அம்பறாத் துணி எங்கே?
–
இளவரசர் அதில் வைத்துதான் மன்னா, ரொக்கெட்
விடுகிறார்…!
–
வி.சகிதாமுருகன்
–
————————————
–
அந்த சிப்ஸ் பாக்கெட் வியாபாரி கோபப்பட்டு
போகிறாரே, எதுக்கு?
–
அவர் முன்னாடி போய் காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா-னு பாடினேன்!
–
க.சரவணகுமார்
–
-----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
» தலைவர் குறுக்கு பாதையிலே போக சொல்றாரே..ஏன்?
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» தர்மா மீட்டருக்கு மேலே பணம் போட்டு தரச் சொல்றாரே..!
» ஒரு பூ பேர் கேட்டா, காலிபிளவர்’னு சொல்றாரே…!
» தலைவர் குறுக்கு பாதையிலே போக சொல்றாரே..ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum