Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
2 posters
Page 1 of 1
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில்
அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின்
விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக்
கண்டாள் .
‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன்
கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள்,
ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார்
கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து
விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை
வரவழைத்தாள் .
‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச்
சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் .
தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக்
கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை
இருக்கிறது .’ என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம்
மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள்
அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்
பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை
ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி
ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் ,
லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க
வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….
” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-
------------------------------------
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» போட்டோ சொப் விளையாட்டு மேக்கப் wo மேக்கப்
» ஓவர் ஸ்பீட்
» வட்டமடிச்சுட்டுருக்கு அதெல்லாம் இல்ல.
» என் ATM ஊர்ல இல்ல...!!
» ஏ.டி.எம்.அறைக்குள்ளே மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே..
» ஓவர் ஸ்பீட்
» வட்டமடிச்சுட்டுருக்கு அதெல்லாம் இல்ல.
» என் ATM ஊர்ல இல்ல...!!
» ஏ.டி.எம்.அறைக்குள்ளே மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்களே..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum