Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினம் ஒரு கைப்பிடி ‘வால்நட்’ போதும்…
Page 1 of 1
தினம் ஒரு கைப்பிடி ‘வால்நட்’ போதும்…
அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின்
ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு
செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:
-
வால்நட்டில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதுபற்றி
இதற்கு முன்னர் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடலில் தேவையில்லாத கொழுப் புகளை கரைக்கவும்,
இருதய நோய், நீரிழிவு நோயை தடுக்கவும் வால்நட் மிகவும்
பயன்படுகிறது என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.
-
இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகையானது.
வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும்
மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.
-
அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ,
மாணவிகளை தேர்வு செய்தோம். அதன்படி தினமும் ஒரு
கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை
சாப்பிட செய்து ஆய்வு செய்தோம்.
-
அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய
வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த
இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய
அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
-
அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி
உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு
என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட
சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன்
வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ
பிரட்டும் சாப்பிட்டனர்.
-
இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார
முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.
பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள்
கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம்,
சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து
ஆய்வு செய் தோம்.
-
கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில்
மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட
இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது.
-
அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த
முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை.
அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.
இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.
-
வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ,
மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன.
இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள
உதவும் என தெரியவந்துள்ளது.
–
—————————————
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum