Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
2 posters
Page 1 of 1

5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை)
:: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு?
: மொத்தம் 450 ரூபாய் ஆச்சு.
:: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்)
: இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு.
:: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்?
: இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான்.
:: சரி இந்தா 500 ரூபாய்... மீதம் 50 ரூபாய் குடு. (இது பழைய 500 ரூபாய் நோட்டு)
: யோவ்!... என்னய்யா இது? வேற 500 ரூபாய் நோட்டைக் குடுக்குறே?...
:: நீதானே வேற நோட்டு கேட்டே.... அதான் குடுத்தேன்....
: வேற நோட்டு கேட்டேன்தான். ஆனா நீ, நோட்டே வேறயா குடுக்குறியே?...
:: வேற நோட்டு கேட்டா, வேற நோட்டுதானே கொடுக்க முடியும்? நான் கிளியராத்தான் இருக்கேன்.. தப்பு உன் பக்கம்தான்! என்னன்னு செக் பண்ணு...
: தம்பி! இது பழைய நோட்டுப்பா. இப்ப இது செல்லாது... வேற நோட்டு குடுப்பா.
:: சரி... ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கு வேணுமா?
: என்னாது.... ஆயிரம் ரூபாவும் ரெண்டு இருக்கா?
:: ரெண்டு தனித்தனி ஆயிரம் இல்லையா, ஒரே நோட்டா ரெண்டாயிரம் ரூபாய் இருக்கு. வேணுமா?
: உன்கிட்ட இருக்குப்பா. ஆனா, என்கிட்டே சில்லறை இல்லையே... இன்னைக்கு நீதான் முதல் போனி.
:: சரி, அப்போ அஞ்சாயிரம் ரூபாய் நோட்டு தரவா?
: அஞ்சாயிரம் ரூபாவா?
:: இல்லேன்னா இந்தா பத்தாயிரம் ரூபாய்!
: பத்தாயிரம் ரூபாயா? என்னப்பா கலர் காலரா ரூபாய் நோட்டா நீட்டுற? இதையெல்லா யாருப்பா உன்கிட்ட குடுத்தனுப்புறது?
:: இந்த 500 , 2000 ல்லாம் மோடி கொடுத்தது. 5,000 , 10,௦௦௦ நோட்டெல்லாம் 'டாடி' கொடுத்தது.
: 'டாடி'ன்னா? உங்க அப்பா வா?
:: கோ டாடி!
: 'கோ டாடி'ன்னா?
:: கூகுள்ல சர்ச் பண்ணி எடுத்தேன்யா...
: ஏன்பா.... கவர்மெண்டு அடிச்ச நோட்டு எதுவுமே உன்கிட்ட இல்லையா?
:: இதெல்லாமே கவர்மெண்டு அடிச்ச நோட்டுதான்... ஆனா இப்ப தடை பண்ணிட்டாங்க.
: தடை பண்ண நோட்டையெல்லாம் வச்சிக்கிட்டு ஏன்பா இப்படி என் கடை வியாபாரத்தை கெடுக்குறே?
:: நாட்டுல என்னென்ன நடந்திருக்குதுன்னு ஒரு PK தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான்.
: அது என்ன PK?
:: பொது நாலெட்ஜ்!
: (மனதிற்குள் பேசுவது) ஆஹா.... இது அவனேதான்! ஜெனரல் நாலேஜ்ங்கறதை, பொது நாலேஜ்ன்னு ஏன் இப்படி இங்கிலீசையும், தமிழையும் கலந்தடிக்கிறேன்னு கேக்கணும்னுதான் தோணுது. ஆனா கேட்டா..... குண்டங்க மண்டக்க நாமளே மாட்டிக்க வேண்டியதுதான். அதனால கேக்க வேண்டாம்....
:: சும்மா கேட்டுத்தான் பாரேன்....
: என்னது?!.... நான் எதுவும் கேக்கலையேபா.
:: இப்போ மனசுக்குள்ள பேசுனியே அதைக் கேளு.
: நான் மனசுக்குள்ள நினைக்கிறது உனக்கு எப்படிப்பா தெரியுது?
:: ஹா.. ஹா.. ஹா... மனசுதான் உன்னோடது. ஆனா, அதுல ஓடுற நினைப்பு எல்லாம் என்னோடது. தட் ஈஸ் மீ!
: இல்லப்பா..., ஒன்னு தமிழ பேசணும், இல்லேன்னா இங்கிலீசுல பேசணும். ஏன் இப்படி கலப்படமா பேசுறேன்னு கேக்க நினைச்சேன். வேற ஒன்னும் இல்ல.
:: நான் கேட்டேனா?
: என்ன நான் கேட்டேனா?
:: உதயம் பருப்புன்னு பாக்கெட்டை தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல ரேஷன் பருப்பை கொட்டி விக்கிறியே அதை ஏன் கலப்படம் பண்ணுறேன்னு நான் உன்கிட்ட கேட்டனா?
: நான் சொல்லல... என் வாயைப் புடுங்கி என் வயித்துலயே அடிக்கிறான் பாருங்க. இவன் அவனேதான்!! போன்ல வந்தான், பத்திரிக்கையில் வந்தான், டிவியில வந்தான், இப்ப நேருலயே வந்துட்டான்...
ஐயா சாமி, நீ பார்த்திபனா இருந்துக்கோ. ஆனா, என்னை வடிவேலா ஆக்கிடாதப்பா!!......
:: சரி இப்ப என்ன பண்ணலாம்?
: நீதான் யோசிச்சு வச்சிருப்பியே... சொல்லிட்டு கெளம்பு.
:: என்கிட்டே ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கு.. அந்தப் பணத்தை...... இப்ப மாத்தணும்!
: பணத்தை மாத்தணும்னு இப்படி படுத்துறியே... ஆனா, உன் குணத்தை மாத்த மாட்டேங்கறியே.......!!
:: அது கூடவே பொறந்தது. மாத்த முடியாது! மாத்திக்கவும் மாட்டேன்!
: நீ மாத்த வேண்டாம்ப்பா..... நான் மாரிக்கறேன். இந்தா மீதம் 50 ரூபாய். அந்த பழைய 500 ரூபாவை குடுத்துட்டு முதல்ல நீ கெளம்பு.
:: ஹா! ஹா! ஹா!
: ஏன்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: அட ஏம்பா சிரிக்கிறே?
:: ஹா! ஹா! ஹா!
: ஹா! ஹா! ஹா ..... ஹா! ஹா! ஹா!
:: நீ ஏன்யா சிரிக்கிறே?
: நீ சிரிக்கிறே.... உன்னை பார்த்து ஊரே சிரிக்குது..... நான் சிரிக்கக் கூடாதா?
:: என்கிட்டே ரெண்டு கேரக்ட்டர் இருக்கு...
: இத பார்! கேரட்டு இருக்கு, பீட்ரூட்டு இருக்குன்னு ஏதாவது பேசினே... மவனே ஜுஸ் போட்டு குடிச்சுடுவேன். மரியாதையா ஓடிப்போயிடு!
** வாட்ஸ் அப் பகிர்வூ

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!
நல்லாத்தான் இருக்கு... ஹி..ஹி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» ரூபா நோட்டு கதை....
» வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum