Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
‘ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ் கிடைக்குமா?’
3 posters
Page 1 of 1
‘ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ் கிடைக்குமா?’
வெளிநாட்டில் இருக்கிற பணத்தை வெளியே கொண்டு
வரப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான்
மோடி நிறைவேற்றியிருக்கிறார் என்கிறேன்.
அவரைப் பொறுத்தவரை இந்தியா வெளிநாடுதானே?
–
ஆதவன் தீட்சண்யா
–
———————————————
–
வலையில் திமிங்கலங்கள் சிக்குவதில்லை.
ஏனெனில், வலைகள் திமிங்கலங்களுக்கானவை அல்ல!
–
ஈ.எம்.ஜோசப்
–
———————————————-
–
சட்டென கோபப்படுத்தும், திட்டு வாங்க வைக்கும்
சுலபமான கேள்வி – ‘ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ்
கிடைக்குமா?’
–
வெ. பூபதி
–
——————————————-
மளிகைக்கடை, காய்கறிக் கடை, டீக்கடை, பெட்டிக்கடை
இப்படி எல்லாக் கடைகளிலும் கடன் அக்கவுன்ட் ஓப்பன்
பண்ண வைத்ததுதான் மோடி அரசின் சாதனை.
–
சந்திரா தங்கராஜ்
–
———————————————
மொய் :
ராமசாமி 501/-
குப்புசாமி 1001/-
–
# செல்லாது செல்லாது..சில்லறை கொண்டா!
–
——————————————–
நன்றி- குங்குமம்
வரப்போவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான்
மோடி நிறைவேற்றியிருக்கிறார் என்கிறேன்.
அவரைப் பொறுத்தவரை இந்தியா வெளிநாடுதானே?
–
ஆதவன் தீட்சண்யா
–
———————————————
–
வலையில் திமிங்கலங்கள் சிக்குவதில்லை.
ஏனெனில், வலைகள் திமிங்கலங்களுக்கானவை அல்ல!
–
ஈ.எம்.ஜோசப்
–
———————————————-
–
சட்டென கோபப்படுத்தும், திட்டு வாங்க வைக்கும்
சுலபமான கேள்வி – ‘ஹலோ! 2000 ரூபாய்க்கு சேன்ஜ்
கிடைக்குமா?’
–
வெ. பூபதி
–
——————————————-
மளிகைக்கடை, காய்கறிக் கடை, டீக்கடை, பெட்டிக்கடை
இப்படி எல்லாக் கடைகளிலும் கடன் அக்கவுன்ட் ஓப்பன்
பண்ண வைத்ததுதான் மோடி அரசின் சாதனை.
–
சந்திரா தங்கராஜ்
–
———————————————
மொய் :
ராமசாமி 501/-
குப்புசாமி 1001/-
–
# செல்லாது செல்லாது..சில்லறை கொண்டா!
–
——————————————–
நன்றி- குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
» 60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி!
» ...நாய் வாடகைக்கு கிடைக்குமா?...
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
» 60 இலட்ச ரூபாய்க்கு ஏலம் போன தொப்பி!
» ...நாய் வாடகைக்கு கிடைக்குமா?...
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|