Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
Page 1 of 1
ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
போபால்:
வங்கியில் ரூ.1 கோடி செலுத்தியதாக கூலி தொழிலாளி
ஒருவருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, வங்கி ஊழியர் தவறே அதிக பணம்
டிபாசிட் ஆக மாறியதாக வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதிர்ச்சி:
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தை
சேர்ந்தவர் அசாராம் விஸ்வகர்மா. கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வருமான வரித்துறை
அதிகாரிகள், கடந்த நவம்பர் 30ம்தேதி இவருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளனர்.
அந்த நோட்டீசில், " பான் எண் இல்லாமல் ரூ.1 கோடியே
பத்து ஆயிரம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து
விளக்கம் அளிக்க வேண்டும்" எனக்கூறியிருந்தனர்.
இந்த நோட்டீஸ் ஆங்கிலத்தில் இருந்ததால் விஸ்வகர்மாவுக்கு
எதுவும் விளங்கவில்லை. அவர் அருகில் வசித்த ஆசிரியர்
ஒருவர் விளக்கமளித்த பிறகே, இது வருமான வரித்துறை
நோட்டீஸ் என தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த
விஸ்வகர்மா, உடனடியாக, தான் கணக்கு வைத்துள்ள பாங்க்
ஆப் இந்தியா கிளைக்கு சென்று விசாரித்துள்ளார்.
ஊழியர் தவறு:
இது தொடர்பாக வங்கி மேலாளர் கூறியதாவது:
விஸ்வகர்மா, வங்கியில் ரூ.10 ஆயிரம் தான் டிபாசிட் செய்துள்ளார்.
ஆனால், ஊழியர் தவறுதலாக, ரூ.1 கோடியே 10 ஆயிரம் டிபாசிட்
செய்ததாக கணக்கு எழுதியுள்ளார். விஸ்வகர்மா, 20 பழைய
ரூ.500 நோட்டுகள் டிபாசிட் செய்துள்ளார். ஆனால் ஊழியர்,
தவறுதலாக 20,000 பழைய ரூ.500 நோட்டை டிபாசிட் செய்ததாக
கணக்கிட்டுள்ளார். விஸ்வகர்மா எங்களை அணுகிய பிறகு இந்த
தவறு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எதுவும் கூறவில்லை.
நோட்டீஸ்:
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சந்தேகமான வகையில்
பணப்பரிமாற்றம் செய்ததாக 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு
வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
-------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை
» நடிகை அனுஷ்கா வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» கடலை வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை
» வருமான வரித்துறை சோதனை: காதலனை வீட்டில் மறைத்த பிரியங்கா சோப்ரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|