சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா Khan11

கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா

Go down

கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா Empty கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா

Post by rammalar Mon 26 Dec 2016 - 11:40

கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா QtygAme6SamnQqpWjL5f+Daily_News_3674083948136
-

மைசூரு: 
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஷூ லேசை பாதுகாவலர் 
கட்டிவிட்டதால் மீண்டும் அவர் சர்ச்சயைில் சிக்கியுள்ளார். 

கர்நாடக  மாநில முதல்வர் சித்தராமையா அடிக்கடி சர்ச்சைகளில் 
சிக்கி  ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் 
விமர்சனங்களுக்கு  ஆளாகிவருவது  வழக்கமாக உள்ளது. 

உயர் மதிப்பு கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக  பெற்றதாக அவர் 
மீது ஏற்கனவே குற்றச்சாட்டு  எழுந்தது. 

இந்நிலையில்  கடந்த  வெள்ளிக்கிழமை மைசூரில் கன்னட நடிகர் 
சேத்தன் காலமானார். இவருக்கு  அஞ்சலி செலுத்த முதல்வர்  
சென்றிருந்தார். அஞ்சலி செலுத்தியபின் வெளியில் வந்து  ஷூவை 
மாட்டியுள்ளார். அப்போது அவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 
வரும்   குமார் என்பவர் முதல்வரின் ஷூ லேசை கட்டிவிட்டதாக 
தெரிகிறது. 

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் கூறுகையில், 
‘‘கீழே விழுந்த பேப்பரை எடுக்க பாதுகாப்பு ஊழியர்  ஈடுபட்டார்.  
இதை சிலர் வேண்டும் என்றே முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்  
நோக்கத்தில் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர்’’ என்றார்.
-
----------------------------------
தினகரன்


rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு
» காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான்
» மீண்டும் நானே கர்நாடக முதல்வர்
» கர்நாடக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் 5 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
» தமிழகத்துக்கு தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: சித்தராமையா ராஜினாமா செய்யக்கோரி கர்நாடகாவில் போராட்டம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum