Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
Page 1 of 1
குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
பஞ்சாபில் நீல குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ
ரூ. 25 வீதம் 2 கிலோ நெய்யும், கிலோ ரூ. 10 வீதம் 5 கிலோ
சர்க்கரையும் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல்
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலி
தளத்துடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜலந்தரில் ஞாயிற்றுக்கிழமை
வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மாநிலத்தின் சமூக உள்
கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பாஜகவின் தேர்தல்
அறிக்கை அமைந்துள்ளது' என தெரிவித்தார்.
16 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள
முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் வீடு கட்டித் தரப்படும்.
தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவருக்காவது
வேலை வழங்கப்படும்.
ஆராய்ச்சிப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி
வழங்கப்படும். பஞ்சாபில் பிரிவினைவாத போராட்டத்தால்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
வழங்கப்படும்.
விவசாயிகள் வருவாய் ஆணையம் அமைக்கப்படும்.
விவசாயிகளோ, வர்த்தகர்களோ திடீரென உயிரிழந்து விட்டால்,
அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆணையத்தின் மூலம்
ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்,
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படும்
என்பவை உள்ளிட்ட வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல்
அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
-
-----------------------------------
தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25206
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லவ்வுக்கும் 7:29-க்கும் ஒரு ஒற்றுமை
» சிரியாவில் கலவரம் : 30-க்கும் மேற்பட்டோர் பலி
» லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
» BJP க்கும் ராஜபக்க்ஷேக்கும் உறவுப் பாலமாக விளங்கும் ஷர்மிளா..?
» ஏலக்காயின் மருத்துவ குணங்கள் மலட்டுத் தன்மையைப் போக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|