Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Page 1 of 1
காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
காஷ்மீர் பனிச்சரிவுகளில் சிக்கி பலியான ராணுவ வீரர்களின்
எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம், குரேஸ் பகுதியில் எல்லைக்
கட்டுப்பாட்டுக் கோடு அருகே புதன்கிழமை நள்ளிரவு இரண்டு
இடங்களில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த இரு பனிச்சரிவில் சிக்கி 10 வீரர்கள் பலியாகினர்.
4 பேர் மாயமானார்கள்.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வந்தது. இந்நிலையில், மாயமான 4 ராணுவ வீரர்களின் உடல்கள்
இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. இதனால் பனிச்சரிவுகளில்
சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 14ஆக
உயர்ந்துள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காணப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கில்,
கடந்த 3 நாள்களாகவே அவ்வப்போது பனிச்சரிவு ஏற்பட்டு
வருவதையடுத்து, மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாரிகள்
பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
-------------------------------
தினமணி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24426
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» போரில் உயிரிழக்கும் ரஷிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» பாக். சுரங்க விபத்து: கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|