சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து Khan11

இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

2 posters

Go down

இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து Empty இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

Post by *சம்ஸ் Tue 1 Mar 2011 - 6:09

ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய எதிர்கட்சிகள் இன்று ரயில்மறியல் போராட்டம் நடத்தவிருப்பதால் ஆந்திராவிற்கு வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட 23ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு ரயி்ல்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் ரயில்வே போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி‌க்கையினை மேற்கொண்டுவருகின்றனர். ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கக்கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகள் போராடிவருகின்றன. இந்நிலையில் தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக்குழுவினர் இன்று காலை 6 மணி முதல் ரயில்மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா ஆர்ப்பாட் டத்தை‌‌‌யொட்டி தெற்கு மத்திய ரயில்வே கோட்டத்திற்கு வந்து செல்லும் ஐதராபாத்- டில்லி ஆந்திரபிரதேஷ் எக்ஸ்பிரஸ், யாஷ்வந்த்பூர் - செகந்திராபாத் காரிப் ரதம், விஜயவாடா- செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், குண்டூர், திருப்பதி- ஐதராபாத் ராயலசீலம் எக்ஸ்பிரஸ், குண்டூர்- செகந்திராபாத் ‌‌கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தெலுங்கானா கூட்டுநடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.கண்டன்டராம் கூறுகையில், தெலுங்கானா பகுதியை இணைக்கும் எந்த ரயிலையும் இயக்கவிடமாட்டோம். இப்பகுதியைச் சேர்ந்த ஒருவ்வொரு கிராமத்தினரும் இந்த ரயில்மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார். தெலுங்கு தேசம் கட்சியும் இந்த ரயில்மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்ஆந்திர மாநில டி.ஜி.பி. அரவிந்தராவ் தெரிவிக்கையில், ரயில்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டால் அவர் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து Empty Re: இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

Post by ஹம்னா Tue 1 Mar 2011 - 12:14

:”@:


இன்று தெலுங்கானா போராட்டம்: 23 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» தெலுங்கானா ரயில் மறியல்: ஆந்திராவில் 116 ரயில்கள் ரத்து
» தெலுங்கானா தனி மாநிலம் கோரி அனைத்து கட்சிகளும் சேர்ந்து மீண்டும் போராட்டம்
» இன்று நாடு முழுவதும் 24 புதிய ரயில்கள் அறிமுகம்
» ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்: மும்பை, ஹவுராவுக்கு துரந்தோ ரயில்கள்
» கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum