Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
2 posters
Page 1 of 1
கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
-கொடைக்கானல் :
பகலில் கடும் வெயில், இரவில் கடும் குளிர் என புரியாத
வானிலை நிலவி வருவதால் கொடைக்கானலில் மக்களின்
இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது பகலில் கடும் வெப்பமும், மாலை,
இரவு, அதிகாலை நேரங்களில் பனித்தாக்கம் அதிகளவு
உள்ளது. மற்ற மாவட்டங்களில் இப்படி என்றால்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கேட்கவா
வேண்டும்.
சமவெளியில் நிலவுவது போல் பகலில் சுட்டெரிக்கும்
வெயிலும், இரவில் ரத்தத்தை உறைய வைக்கும் கடும்
குளிரும் உள்ளது. வானிலை மாற்றத்தால் இயல்பு
வாழ்க்கை முடங்கி பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள்
அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பலருக்கும் இருமல், சளி, மர்மக்காய்ச்சல் போன்றவையும்
ஏற்பட ஆரம்பித்துள்ளன. இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,
‘‘கொடைக்கானலில் பகலில் வெயில் கடுமையாக
அடித்தாலும் இரவில் குளிரின் தாக்கம் அதற்குமேல் உள்ளது.
இனம் புரியாத சீதோஷ்ண நிலைமையால் மக்கள்
அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வரும் வாரங்களில் குளிர் படிப்படியாக குறைந்து
சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’
என்றனர்.
--------------------------------
தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஸ்வீடன்: கடுங்குளிரில் 2 மாதமாக காரில் இருந்த நபர் உயிருடன் மீட்பு!
» மலைகளின் அற்புதமான முகங்கள்
» அழகு மலைகளின் காட்சிகள் சில.....01
» அழகு மலைகளின் காட்சிகள் சில.....02
» நான் ரசித்த மலைகளின் காட்சிகள் சில....
» மலைகளின் அற்புதமான முகங்கள்
» அழகு மலைகளின் காட்சிகள் சில.....01
» அழகு மலைகளின் காட்சிகள் சில.....02
» நான் ரசித்த மலைகளின் காட்சிகள் சில....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum