Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இசையமைப்பாளர் பரணி இயக்கும் “ஒண்டிக்கட்ட“
Page 1 of 1
இசையமைப்பாளர் பரணி இயக்கும் “ஒண்டிக்கட்ட“
பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி,
பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ்
போன்ற படங்களின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த
இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர்
அவதாரம் எடுக்கும் படம் “ ஒண்டிக்கட்ட “
பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.
ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி
ஆகியோர் இனணந்து தயாரிக்கும் படத்திற்கு “ ஒண்டிக்கட்ட “
என்று பெயரிட்டுள்ளனர்.
தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும்
கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில்
நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக நேகா நடிக்கிறார்.
இவர் உச்சத்துல சிவா,
தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.
மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம்,
சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர்
நடிக்கிறார்கள்.
Last edited by rammalar on Sat 4 Mar 2017 - 16:06; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இசையமைப்பாளர் பரணி இயக்கும் “ஒண்டிக்கட்ட“
ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி / இசை – பரணி பாடல்கள் – கபிலன்,
பரணி, தர்மா / எடிட்டிங் – விதுஜீவா நடனம் – சிவசங்கர், தினா,
ராதிகா / ஸ்டன்ட் – குபேந்திரன் கலை – ராம் / தயாரிப்பு
மேற்பார்வை – பாண்டியன் எழுதி இயக்கி இருப்பவர்
இசையமைப்பாளர் பரணி.
படம் பற்றி இயக்குனர் பரணியிடம் கெட்ட போது…
நான் இசையமைப்பாளராக 40 படங்களுக்கு மேல் பணியாற்றி
உள்ளேன்.
பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை ஒன்றே
போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின்
பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக்
கொடுத்தது. ஒரு நல்ல கதை அமைந்ததால் ஒண்டிக்கட்ட படத்தின்
மூலம் இயக்குநராகி இருக்கிறேன்.
ஒரு உண்மைக் கதையை நல்ல திரைக்கதை மூலம் படம் பார்க்கும்
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சூழல் அப்படியொரு நிலையை
ஏற்படுத்தி விடுகிறது.
–
அதைதான் கதையாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி,
பஞ்சவர்ணம் இந்த மூன்று கதாப்பாத்திரங்களும் கதையின்
உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி –
செந்தில் மாதிரி தோன்றுவார்கள். காமெடியில் கலக்கி
இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சை, பாபநாசம்,
கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. என்றார்
பரணி. இந்த படத்தின் பாடல்கள்
பட்டையை கிளப்பும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் பரணி.-
————————————–
தினபூமி

Similar topics
» இசையமைப்பாளர் – ஜேக்ஸ் பிஜாய்
» இசையமைப்பாளர் – அஷ்வத்
» இசையமைப்பாளர் – அருள்தேவ்
» இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்
» அனுஸ்காவை அழ வைத்த இசையமைப்பாளர்!
» இசையமைப்பாளர் – அஷ்வத்
» இசையமைப்பாளர் – அருள்தேவ்
» இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி மரணம்
» அனுஸ்காவை அழ வைத்த இசையமைப்பாளர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum