சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் Khan11

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Go down

Sticky இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by rammalar on Thu 13 Apr 2017 - 11:34

உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் Sarvat10

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் Tamil-10
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by rammalar on Thu 13 Apr 2017 - 11:34

சென்னை: 
தமிழ் புத்தாண்டு ஹேவிளம்பி பிறக்கப் போகிறது. 
இந்த தமிழ் புத்தாண்டில் மழை குறையும், 
பூமி விளைச்சல் குறையும் என்று வெண்பா கூறியுள்ளது. 
-
அதே நேரத்தில் 11 புயல்கள் உருவாகி அவற்றில் 
6 புயல்களினால் நல்ல மழை பெய்யும் என்று ஆற்காடு 
ஸ்ரீ சீதாராமஹனுமான் வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. 
-
தமிழகத்தில் வாக்கியப்பஞ்சாங்கம், திருக்கணிதப்பஞ்சாங்கம் 
ஆகிய இரண்டையும் பின்பற்றுகின்றனர். 
-
வாக்கியப்பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களுக்கு இன்றைய 
பலன் கூறப்பட்டுள்ளது. நிகழும் மங்களகரமான ஸ்ரீதுன்முகி 
வருஷம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ம் தேதி 
இதற்குச் சரியான ஆங்கிலம் 13 ஏப்ரல் 2017 அன்று இரவு 
14 ஏப்ரல் 2017 அன்றைய தினம் வியாழக்கிழமை இரவு - 
கிருஷ்ணபட்ச திருதியையும் - சித்தி நாமயோகமும் பத்ரை 
கரணமும் விசாகம் நட்சத்திரம் 3ஆம் பாதம், துலாம் ராசி, 
மகர லக்னத்தில் ஸ்ரீகுருமகாதிசையில் நள்ளிரவு 12.43க்கு 
தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by rammalar on Thu 13 Apr 2017 - 11:34

-
ஹேவிளம்பி வெண்பா:
 

ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலை குறைவாம் 
பூமிவிளை வரிதாம் போர் மிகுதி - சாவதிகம் ஆகுமே 
வேந்தர் அநியாயமே புரிவர் 
வேகுமே மேதினி தீமேல் 
-

பலன் : 
இந்த ஹேவிளம்பி ஆண்டில் மழை குறைவாக பெய்யும், 
பூமி விளைச்சல் குறையும் விலைவாசிகள் குறையும், 
சண்டை, சச்சரவுகள் ஏற்படும், மரணம் அதிகரிக்கும் 
அரசாள்பவர்கள் நீதி தவறி நடப்பார்கள். 
அக்னி பயங்கள் ஏற்படும்.
-
--------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum