Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
Page 1 of 1
கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
-
புறம்போக்கு இடத்தைக் கோடு போட்டுக்
காமிச்சா
தலைவர் வளைச்சுப் போட்டுருவார்!
-
கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர்
கில்லாடியாச்சே!
-
அம்பை தேவா
-
------------------------------------
-தொடரும்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கோடிட்ட இடத்தை நிரப்புறதுல, அவர் கில்லாடியாச்சே!
ஆலமர பஞ்சாயத்தில் நாட்டாமை அருகில்
வழுக்கைத் தலையா காது குடாய்கிறாரே யாரு?
-
அவருதான் வாதி, பிரதிவாதிய குடாய்ஞ்சி உள்குத்தை
வெளிக்கொணர்பவராம்!
-
---------------------------------
-
முன்னணி கதாநாயகர்களுக்கு கட் அவுட்,
பாலாபிஷேகம் பண்ற அதே நடைமுறையை வானிலை
இயக்குநருக்கு யார் பண்றாங்க?
-
மாணவச் செல்வங்கள்!
-
-----------------------------------
-
ஏசுநாதர் காலத்துக்கு கொண்டுசெல்லும் டைம்மெஷின்
யார் தெரியுமா?
-
சூர்யாதனே?
-
ஊகும்! நம்ம தலைவர்தான். பேசும்போது
கூர் ஆணியைச் சிரசில் இறுக்கிய முள்கிரீடமே
முதல்வர் பதவி’னு அடிச்சு விடுவார் பாரு!
-
--------------------------------
-
மீண்டும் சகஜநிலை, இயல்பு வாழ்க்கைன்னா என்ன
தலைவரே?
-
மறுபடி விட்ட இடத்திலிருந்து
காண்ட்ராக்ட் கமிஷன் மும்முரம்னு அர்த்தம்!
-
-------------------------------
-பழனி பலராமன்
பாக்யா
வழுக்கைத் தலையா காது குடாய்கிறாரே யாரு?
-
அவருதான் வாதி, பிரதிவாதிய குடாய்ஞ்சி உள்குத்தை
வெளிக்கொணர்பவராம்!
-
---------------------------------
-
முன்னணி கதாநாயகர்களுக்கு கட் அவுட்,
பாலாபிஷேகம் பண்ற அதே நடைமுறையை வானிலை
இயக்குநருக்கு யார் பண்றாங்க?
-
மாணவச் செல்வங்கள்!
-
-----------------------------------
-
ஏசுநாதர் காலத்துக்கு கொண்டுசெல்லும் டைம்மெஷின்
யார் தெரியுமா?
-
சூர்யாதனே?
-
ஊகும்! நம்ம தலைவர்தான். பேசும்போது
கூர் ஆணியைச் சிரசில் இறுக்கிய முள்கிரீடமே
முதல்வர் பதவி’னு அடிச்சு விடுவார் பாரு!
-
--------------------------------
-
மீண்டும் சகஜநிலை, இயல்பு வாழ்க்கைன்னா என்ன
தலைவரே?
-
மறுபடி விட்ட இடத்திலிருந்து
காண்ட்ராக்ட் கமிஷன் மும்முரம்னு அர்த்தம்!
-
-------------------------------
-பழனி பலராமன்
பாக்யா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum