Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
Page 1 of 1
16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
-
மும்பையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருடைய
தந்தை தினாநத் மங்கேஷரின் 75-வது நினைவு தினைத்தை
முன்னிட்டு, தினாநத் மங்கேஷர் விருது விழா நடந்தது.
இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் கான் கலந்து கொள்ளும்
முதல் விருது விழா இது.
-
'தங்கல்' இந்தப் படத்தின் பெயரைக் கேட்டாலே பலருக்கும்
முதலில் நினைவுக்கு வருவது அமீர் கானின் நடிப்பும் அந்த
படத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பும்தான்.
இந்த அர்ப்பணிப்புக்காவே தினாநத் மங்கேஷர் விருது விழாவில்
அவருக்கு 'விசேஷ் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்த
விருதை அமீர் கானுக்கு வழங்கினார்.
16 ஆண்டுகளாகவே எந்த விருது நிகழ்ச்சிகளிலும் கலந்து
கொள்ளாமல் இருந்த அமீர் கான், இந்த விருது நிகழ்ச்சியில்
கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
15 ஆண்டுகளுக்கு முன்பாக 'லகான்' திரைப்படம், ஆஸ்கருக்கு
'ஃபெஸ்ட் ஃபாரின்' திரைப்படம் பிரிவில் நாமினேட் செய்யப்
பட்டிருந்தது. அதற்காக ஆஸ்கர் விருது விழாவில் அவர் கலந்து
கொண்டார்.
விசேஷ் புரஸ்கார் விருதைப் பெற்ற பின்னர், இன்று இந்த
இடத்தில் அவர் இருக்க காரணமான அனைத்து இயக்குநர் மற்றும்
எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் 'கபில் தேவ்' மற்றும்
நடிகை வைஜயந்தி மாலாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
-
----------------------------------------
-சனா பிர்தோஸ்
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
» நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9
» இலங்கையிலிருந்து மிஸ் யுனிவசலில் கலந்து கொண்ட அழகி
» போதைக்கு எதிராக போராடும் அமீர்
» ஹாலிவுட் நாடக விழாவில் பூஜா தேவாரியாவுக்கு விருது
» நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9
» இலங்கையிலிருந்து மிஸ் யுனிவசலில் கலந்து கொண்ட அழகி
» போதைக்கு எதிராக போராடும் அமீர்
» ஹாலிவுட் நாடக விழாவில் பூஜா தேவாரியாவுக்கு விருது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|