சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான் Khan11

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான்

Go down

காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான் Empty காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான்

Post by rammalar Wed 10 May 2017 - 12:24

அமேசான் கனடா நிறுவனம் காஷ்மீர் இல்லாத இந்திய 
வரைபடத்தை விற்பனை செய்து மீண்டும் சர்ச்சையில் 
சிக்கியிருக்கிறது. பாரதிய ஜனதாவை சேர்ந்த 
தஜீந்தர் பால் இதனை டுவிட்டர் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

அமேசான் கனடா நிறுவனம் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ 
வரைப்படத்தை விற்காமல் காஷ்மீரை நீக்கி ஆன்லைன் மூலம்
விற்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக இந்த வரைபட விற்பனையை நிறுத்துமாறும் 
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்த 
விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக அமேசான் கனடா 
நிறுவனம் கூறியுள்ளது. 

ஏற்கனவே, இந்திய கொடி அச்சிடிப்பட்ட கால் மிதிகளை 
விற்பனை செய்து அமேசான் நிறுவனம் சர்ச்சையில் சிக்கியிருந்தது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளை உரிமை கொண்டாடும் விவகாரத்தில்,
பாகிஸ்தானுடன் பிரச்சனை இருக்கும் நிலையில் அமேசானின் 
இந்த செயலுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை சமூக 
வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
-
புதிய தலைமுறை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
» காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்!
» காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
» கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா
» சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum