Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
Page 1 of 1
தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க
தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர்
ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
-
-
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும்
பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம்
2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில்
வரலாற்று சாதனை படைத்தது.
மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும்
‘அவதார்’ முறியடித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள்
வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.
அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது
வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை
படக்குழு வெளியிட்டிருந்தது.
அதன்படி `அவதார் 2′ – டிசம்பர் 18 2020,
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021, `
அவதார் 4′ – டிசம்பர் 20 2024, `
அவதார் 5′ – டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீருக்குள் இருக்கும்படி எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர்
ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
-
-
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும்
பிரம்மாண்ட வசூலைக் குவித்த படம் ‘அவதார்’.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம்
2.8 பில்லியன் டாலர்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில்
வரலாற்று சாதனை படைத்தது.
மேலும் `டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையும்
‘அவதார்’ முறியடித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ‘அவதார்’ படத்தின் மேலும் 4 பாகங்கள்
வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.
அதன்படி `அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் எப்போது
வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை
படக்குழு வெளியிட்டிருந்தது.
அதன்படி `அவதார் 2′ – டிசம்பர் 18 2020,
`அவதார் 3′ – டிசம்பர் 17 2021, `
அவதார் 4′ – டிசம்பர் 20 2024, `
அவதார் 5′ – டிசம்பர் 19 2025 தேதிகளில் ரிலீசாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Re: தண்ணீருக்குள் எடுக்கப்படும் `அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்: ஜேம்ஸ் கேமரூன் அறிவிப்பு
-
இந்நிலையில் இப்படத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்’
படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ் நடிக்க
இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கர்ட்டிஸ் டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில்
நடிக்கிறாராம். மேலும் மெட்கயினா இனத்தின்
தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
`அவதார்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்’ உலகம்)
தண்ணீருக்கு அடியில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட
இருக்கின்றன.
அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட
உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்திய செய்தியாளர்கள்
சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
-------------
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24121
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» 20 வருடங்கள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் கேட் வின்ஸ்லெட்:
» மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
» ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு
» ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» காஜல் அகர்வால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» மீண்டும் திரைக்கு வரும் 'அவதார்'... ஐமேக்ஸ் வசதியுடன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
» ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு
» ஐங்கரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
» காஜல் அகர்வால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|