Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடிகை அசினுக்காகத்தான் விஜய் படத்தை தடை செய்யாமல் விட்டோம் - ராஜபக்சே அரசு கொக்கரிப்பு
Page 1 of 1
நடிகை அசினுக்காகத்தான் விஜய் படத்தை தடை செய்யாமல் விட்டோம் - ராஜபக்சே அரசு கொக்கரிப்பு
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது இலங்கை அரசை கடுமையாக எச்சரித்தார்.
இதையடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள காவலன் படத்தை இலங்கையில் திரையிடவிடாமல் தடை செய்ய முயன்றதாகவும், அப்படத்தில் அசின் நடித்துள்ளதால் தடை செய்யாமல் விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ளதாக வந்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் இலங்கையை உலக வரைபடத்தில் இருந்துஅகற்றுவோம் என அவர் தெரிவித்தது இலங்கை அரசை கடும் சினமடைய வைத்துள்ளது.
உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் தடை செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு, அரசு அதிகாரிகளை பணித்திருந்தது.
ஆனால் விஜய் படத்தை தடை செய்வதற்கு முன்னர், நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம்.
அசின் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்த அசின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை மிகவும் சிறப்பாக முறியடித்திருந்தார்.
மகிந்தாவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுடன் யாழ்ப்பாணத்திற்கும் அசின் சென்றிருந்தார்.
விஜய் உண்மையில் தமிழ் மக்கள் மீது நம்பிக்கைகொண்டிருந்தால் தனது காவலன் படத்தில் அசினை நடிக்க வைத்திருக்கமாட்டார். இவற்றை கருத்தில் கொண்ட நாம் பின்னர் காவலன் படத்தை தடைசெய்யும் எண்ணத்தை கைவிட்டோம், என்று கூறப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum