சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா Khan11

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

Go down

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா Empty நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

Post by rammalar Sat 24 Jun 2017 - 18:15

வாஷிங்டன்:

தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு
கூறி வருகின்றன.

இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா
ஆண்டுதோறும் பெருமளவு நிதி உதவியும் செய்து வருகிறது.

தீவிரவாதத்தை திறம்பட எதிர்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு
இந்த நிதி அளிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது.
அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப்,
நிதி வழங்கும் விவகாரத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு
வந்தார்.

பாகிஸ்தானுக்கு நேட்டோ அல்லாத மிகப்பெரிய நட்பு நாடு
(MNNA) என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்காவின் அதிபராக
இருந்த ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்தை
வழங்கினார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த
அந்தஸ்தின் கீழ், பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுத விற்பனை
நடைமுறைகளை துரிதப்படுத்துவது, அமெரிக்க கடன்
உத்தரவாத திட்டம் ஆகிய சலுகைகளை பாகிஸ்தான் பெற
முடியும்.

மேலும், அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தளவாடங்களை
கையிருப்பாக வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பு தொடர்பான
ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்க
முடியும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து பாகிஸ்தானுக்கு
வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க
செனட் சபையில் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு கட்சியின் எம்.பி டெட் போ மற்றும் ஜனநாயக கட்சியின்
எம்.பி ரிக் நோலன் ஆகிய இருவரும் கூட்டாக இந்த மசோதாவை
தாக்கல் செய்துள்ளனர்.
-
அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் உறுப்பினராகவும்
இருக்கும் டெட் போ கூறுகையில், தனது கையில் இருக்கும்
அமெரிக்கர்களின் இரத்தக்கரைக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க
வேண்டும்.

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இரட்டை வேடத்துடன்
அமெரிக்காவுடனான நட்பை கொண்டுள்ளது. ஒசாமா பின்லேடனுக்கு
புகலிடம் அளிப்பதில் இருந்து தலிபான்கள் ஆதரவு வரை
பாகிஸ்தான் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது” என்று
தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் அப்போதைய
பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ் கர்டர், பாகிஸ்தான் ஹக்கானி
நெட்வொர்க்கிற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை
என கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த நிதியில், சுமார் 300 மில்லியன்
டாலர் தொகையை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுக்கு
பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை அமையும் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
மாலை மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கான உதவிகளை நிறுத்தும் தீர்மானத்துக்கு அமெரிக்க செனட், காங்கிரஸ் அங்கீகாரமளிக்கும் சாத்தியம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
» இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
» உலகில் லட்சாதிபதிகள் அதிகமாக உருவாகி வரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum