Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
Page 1 of 1
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த். கோப்புப்படம்
-
குடியரசுத் தலைவர் தேர்தலில்
வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் -சில தகவல்கள்
–* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம்
தேராபூரில், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி
விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கான்பூர் பல்கலைக்
கழகத்தில் சட்டம் பயின்றார்.
* பிறகு டெல்லி உயர் நீதி மன்றத்திலும்
உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்றினார்.
* வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின
பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு
சட்ட உதவி வழங்கி உள்ளார்.
* 1977-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசில்
அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச்
செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல்
பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
* அதன்பிறகு பாஜவில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம்
காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு
போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள்
பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக
இருந்தார்.
* இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994-ல்
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006-ம் ஆண்டு வரை
ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக
பணியாற்றினார்.
* அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி
மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும்
நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்
குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.
* மேலும் பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின்
தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித்
தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.
* கல்வித் துறையிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
குறிப்பாக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்
(லக்னோ) நிர்வாகக் குழு உறுப் பினராகவும் கொல்கத்தா
ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி
வகித்துள்ளார்.
* கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா.
பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றினார்.
* மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி
அமைந்த பிறகு, 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார்
மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.
–
————————————-
நன்றி – தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
» சென்னை, ஆக 25- தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ குடியரசுத் தலைவர் ஏற்பு
» வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
» சென்னை, ஆக 25- தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஒடிஸா’ வாக மாறியது ‘ஒரிஸா’ குடியரசுத் தலைவர் ஏற்பு
» வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum