Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
2 posters
Page 1 of 1
கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
துணி ( புடவை) கடையில்….
மனைவி : ” இந்த கேட்லாக்
பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? ”
-
கணவர் : ” ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. ”
மனைவி : ” எங்கே குடுங்க பார்க்கலாம்…! ”
மனைவி கேட்லாக்கை
வாங்கி பார்த்தாங்க..
-
மனைவி : ” ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…? ”
கணவர்: ” ம்ஹூம்… நல்லா இல்ல..! ”
-
மனைவி : ” இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..? ”
கணவர் : ” சுமார் தான்….! ”
-
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி : ” இந்த 59-ம் பக்கம் பாருங்க.. ”
கணவர் : ” ம்ஹூம்….
இதுவும் எனக்கு பிடிக்கலை…..
மூக்கு சப்பையா இருக்கு..! ”
-
மனைவி : ” என்னாது
மூக்கு சப்பையா இருக்கா..? ”
Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..
-
மனைவி : ” அப்ப இவ்ளோ நேரம்
நீங்க இதுல இருந்த
பொண்ணுங்களதான்
பாத்துட்டு இருந்தீங்க..??
சேலையை பார்க்கல…?! ”
-
கணவர் : ” சேலையைதான்
பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…..
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f602.svg)

“குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?”
.-
“சிஷ்யா, ரொம்ப சிம்பிள்.
உன் மனைவியிடம் போய் ‘
கொஞ்சம் வெயிட் போட்டிருக்காய்’
என்று மட்டும் சொல்.
உன் குறைகள் மட்டுமல்ல,
உன் பரம்பரையில் உள்ள
அத்தனை பேரின் குறைகளையும்
புட்டு புட்டு வைப்பாள்.”
-
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f60a](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f60a.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f61b](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f61b.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f600](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f600.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f601](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f601.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f604](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f604.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f603](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f603.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f609](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f609.svg)
-
-----------------------------------
-
கணவன்: அடியேய், மரியாதையா
கிரிக்கெட் மேட்ச் போடு..![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f621.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f621.svg)
மனைவி: முடியாது, என்ன பண்ணுவே??![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f620.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f620.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f620.svg)
கணவன்: பாத்துக்கிறேன்..![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f610](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f610.svg)
மனைவி: என்ன பாத்துக்கிறேன்???![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f621.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f621.svg)
கணவன்: நீ எந்த சேனலை
போடுறியோஅந்த சேனலை பாத்துக்கிறேன
்.![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f910](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f910.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f910](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f910.svg)
![கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f64a](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f64a.svg)

வாட்ஸ் அப் பகிர்வு
மனைவி : ” இந்த கேட்லாக்
பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? ”
-
கணவர் : ” ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. ”
மனைவி : ” எங்கே குடுங்க பார்க்கலாம்…! ”
மனைவி கேட்லாக்கை
வாங்கி பார்த்தாங்க..
-
மனைவி : ” ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…? ”
கணவர்: ” ம்ஹூம்… நல்லா இல்ல..! ”
-
மனைவி : ” இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..? ”
கணவர் : ” சுமார் தான்….! ”
-
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி : ” இந்த 59-ம் பக்கம் பாருங்க.. ”
கணவர் : ” ம்ஹூம்….
இதுவும் எனக்கு பிடிக்கலை…..
மூக்கு சப்பையா இருக்கு..! ”
-
மனைவி : ” என்னாது
மூக்கு சப்பையா இருக்கா..? ”
Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..
-
மனைவி : ” அப்ப இவ்ளோ நேரம்
நீங்க இதுல இருந்த
பொண்ணுங்களதான்
பாத்துட்டு இருந்தீங்க..??
சேலையை பார்க்கல…?! ”
-
கணவர் : ” சேலையைதான்
பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…..
-
“குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?”
.-
“சிஷ்யா, ரொம்ப சிம்பிள்.
உன் மனைவியிடம் போய் ‘
கொஞ்சம் வெயிட் போட்டிருக்காய்’
என்று மட்டும் சொல்.
உன் குறைகள் மட்டுமல்ல,
உன் பரம்பரையில் உள்ள
அத்தனை பேரின் குறைகளையும்
புட்டு புட்டு வைப்பாள்.”
-
-
-----------------------------------
-
கணவன்: அடியேய், மரியாதையா
கிரிக்கெட் மேட்ச் போடு..
மனைவி: முடியாது, என்ன பண்ணுவே??
கணவன்: பாத்துக்கிறேன்..
மனைவி: என்ன பாத்துக்கிறேன்???
கணவன்: நீ எந்த சேனலை
போடுறியோஅந்த சேனலை பாத்துக்கிறேன
்.
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கொஞ்சம் கடிப்போம் கொஞ்சம் சிரிப்போம்...........
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» கொஞ்சம் ஜெயில், கொஞ்சம் பெயில்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|