சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள் Khan11

வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்

Go down

வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள் Empty வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்

Post by rammalar Thu 14 Sep 2017 - 9:02

வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள் Oxd5ZuK0TA6FsRVxOeyN+Muslim-Girls-Marrying-Sikh-Guys_SECVPF.gif
-
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் 
வெறும் 11 ரூபாய் செலவில் மிக எளிமையாக திருமணம்
செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டம்பர் 13, 2017, 10:50 AM 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாஹித் அலி,
ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நபிசதா பேரேஸ்டா. 
ஜாஹித்தும், நபிசதாவும்  விமான நிலையத்தில் சந்தித்து 
கொண்ட போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. 

இதன் பின்னர், நபிசதா, ஜாஹித்தை தேடி பஞ்சாப் மாநிலத்துக்கு
வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில்,
நபிசதா இதுகுறித்து அவர் பெற்றோருக்கு கடிதம் எழுதினார்.

இந்தியரை தனது பெற்றோர் மருமகனாக ஏற்று கொள்வார்களா 
என நபிசதா கவலைப்பட்ட நிலையில், அவர் பெற்றோர் 
திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜாஹித்- 
நபிசதாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்னர் மிக 
எளிமையாக வெறும் 11 ரூபாய் செலவில் நடந்தது.

11 ரூபாயானது திருமணத்திற்கு தலைமை தாங்கிய மதகுருவுக்கு 
வழங்கப்பட்டது. ஜாஹித்தின் தந்தை தேவ்கான் கூறுகையில், 
மிக எளிமையாக நடந்த திருமணம் மகிழ்ச்சிளிக்கிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவு 
என் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான காதல் 
போலவே வலுப்பெறும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். 
-
-----------------------------------தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சூரத்தில் ரூ.500 செலவில் நடந்த எளிமை திருமணம் -
» நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்!
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» ரோம்: இத்தாலியில் உள்ள, சாய்ந்த கோபுரம், 210 கோடி ரூபாய் செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum