Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
Page 1 of 1
*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
--
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும்
ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
-
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
-
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
-
*ஆகவே…….அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
-
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
-
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
-
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
-
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
-
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
-
*உன் குழந்தைகளை பேணு……*
-
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
-
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
-
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
-
*அடிமையாகவும் ஆகாதே………*
-
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,-
சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்…….!!!*
--
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்……*
--
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
--
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
-
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
-
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
-
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
-
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
-
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
-
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
-
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
-
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
-
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே…..!!!*
-*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
-
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
-
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
மனநிறைவோடு வாழ்- இன்னும்……*
-
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக
ஓடிவிடும்…!!*
-
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
-
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
-
---------------------------------------
–வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum