Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?
Page 1 of 1
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு?
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம்
ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு
முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, ‘மத்திய அரசு
ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்
படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய
விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும்’
என, ஜெயலலிதா அறிவித்தார்.
அவரதுஅறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு
செய்தது. அதன்படி, பிப்., 22ல், ஊதிய விகிதங்களை மாற்றி
அமைக்க, அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டார்.
அலுவலக குழு அறிக்கை அடிப்படையில், அனைத்து அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் சம்பள
உயர்வு வழங்க, அரசு முடிவு செய்திருப்பதாக, தகவல்
வெளியாகி உள்ளது.
இதற்கான அரசாணை, அடுத்த வாரம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
– நமது நிருபர் –
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு?
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்வு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
» அகவிலைப்படி 10 சதவீதம் உயர்வு: அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum