Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
Page 1 of 1
கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
-
சோகத்தில் மிளிரும் நேர்த்தி!
சோகத்துக்கு மேல் சோகத்தை சுமக்கும் ஹீரோ, எப்படி சாதனை
படைக்கிறார் என்பது கதை. கேரளாவில் பழைய பேப்பர் கடை
நடத்தும் அப்புக்குட்டியிடம் வேலை செய்கிறார் கோகுல் கிருஷ்ணா.
அங்கே ஒரு இளம்பெண்ணைக் கண்டதும் காதல்கொள்கிறார்.
ஒரு போலீஸ் அதிகாரியுடன் மோதல் வருகிறது. அப்புறம் என்ன
நடக்கிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கிறது
திரைக்கதை.
கோகுல் கிருஷ்ணா வெகு இயல்பாக நடித்திருக்கிறார்.
அம்மாவின் மரணத்துக்கு துடிப்பது, அக்காவின் விபத்துக்குக்
கலங்குவது என நடிப்பில் மிளிர்கிறார்.
நாயகி பிரியா மோகன் தன்னால் முடிந்தவரைக்கும் முயற்சி எடுத்து
நடித்திருக்கிறார். நாயகனின் அக்காவாக, காதுகேளாத
கதாபாத்திரத்தில் வரும் நீனு நேர்த்தியான நடிப்புத்திறனை
வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதவும் மனப்பான்மை மிகுந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில்
கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் அப்புக்குட்டி.
இரண்டே காட்சிகளில் வந்தாலும் சிரிக்கவைத்து மனதில் நிற்கிறார்
மன்சூர் அலிகான்.
எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் வரும் ஜெயன் சேர்த்தாலா, நல்ல
மிரட்டலான தேர்வு. வல்லவனுடைய இசை படத்துக்குத் தேவையான
பங்களிப்பை செய்திருக்கிறது.
நிக்கி கண்ணம் ஒளிப்பதிவில் கேரளப் பகுதிகள்
குளிர்ச்சியூட்டுகின்றன. சோகம் நிறைந்த கதையை நேர்த்தியாக
பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் உதய் சங்கரன்.
–
———————–
நன்றி- வண்ணத்திரை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25312
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சி..வி.2 -திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: தண்டட்டி
» திரை விமர்சனம்: பசங்க 2
» திரை விமர்சனம்: கருப்பன்
» 83 -திரை விமர்சனம்
» திரை விமர்சனம்: தண்டட்டி
» திரை விமர்சனம்: பசங்க 2
» திரை விமர்சனம்: கருப்பன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum