Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
Page 1 of 1
காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
கொச்சி:
‛காதலுக்கு ஜாதி, மதம் என எதுவும் தடையாக இருக்க முடியாது'
என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, அவர்களை
இஸ்லாத்துக்கு மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக, ஹிந்து
அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன; இதை, 'லவ் ஜிகாத்' என,
கூறுகின்றன.
கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த,
அனீஸ் ஹமீதும், காதலித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி,
இஸ்லாத்துக்கு மதம் மாறி, அனீசை திருமணம் செய்தார்;
ஆனால், ஸ்ருதியை கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக
மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டதாக, அனீஸ் மீது,
ஸ்ருதியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில்
நடந்தது. விசாரணையின் போது, ஸ்ருதியும், அனீசும், நீதிமன்றத்தில்
ஆஜராகியிருந்தனர்.
அப்போது, ஸ்ருதி, ''மதம் மாற, என்னை யாரும் வற்புறுத்தவில்லை.
அனீசை திருமணம் செய்து கொள்ளவே, மதம் மாறினேன்,'' என்றார்.
இதையடுத்து, கணவனுடன் செல்ல, ஸ்ருதியை அனுமதித்து,
நீதிபதி கூறுகையில், 'கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும்.
அனைத்து கலப்பு திருமணங்களையும், லவ் ஜிகாத் என, கூற முடியாது
. 'ஏனெனில், காதலுக்கு, ஜாதி, மதம் என எதுவும், தடையாக இருக்க
முடியாது' என்றார்.
-
-----------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மதம் என்பது வழிகாட்டும் நெறி:ஐகோர்ட் நீதிபதி பேச்சு
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» ஜாதி
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» புதிய ஜாதி!
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» ஜாதி
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» புதிய ஜாதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum