Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
Page 1 of 1
இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
தனது இடுப்பில் 2 செல்போன்களை வைத்திருக்கும்
ஒரு பெண்ணிற்கு, அமைச்சர் கடம்பூர் ராஜு ஏழைகளுக்கான
நலத்திட்ட உதவிகளை வழங்கிய விவகாரம் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு அரசு பல்வேறு நலத்
திட்டங்களை வழங்கி வருகிறது. உதவி பெறுபவர்களின்
சான்றிதழ்களை சரிபார்த்த பின்பே அவர்களுக்கு அமைச்சர்கள்
நலத்திட்டங்களை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏழைகளுக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, அரசு உதவி
பெரும் ஒரு பெண் தனது இடுப்பின் இரண்டு ஆண்டிராய்டு
செல்போன்களை வைத்திருந்தார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி
வருகிறது.
இப்புகைப்படத்தை கண்ட பலரும், 2 செல்போன் வைத்திருக்கும்
பெண் எப்படி ஏழையாக இருக்க முடியும்?, அவருக்கு எப்படி
அமைச்சர் ஏழைக்கான உதவிகளை வழங்குகிறார்?
என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
-
-------------------------------
தமிழ் வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பத்தாயிரம் ரூபாயில் 3 D- ஸ்மார்ட் போன் வந்தாச்சு!
» பத்தாயிரம் ரூபாயில் 3 D- ஸ்மார்ட் போன் வந்தாச்சு!
» கிளிமஞ்சாரோ மலையில் நிவேதா தாமஸ்… வைரல் புகைப்படம்
» அவசர போலீசுக்கு போன் செய்த பூனை
» 6க்கு 19 செய்த உதவி
» பத்தாயிரம் ரூபாயில் 3 D- ஸ்மார்ட் போன் வந்தாச்சு!
» கிளிமஞ்சாரோ மலையில் நிவேதா தாமஸ்… வைரல் புகைப்படம்
» அவசர போலீசுக்கு போன் செய்த பூனை
» 6க்கு 19 செய்த உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum