Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
Page 1 of 1
200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
மாட்ரிட்:
ஸ்பெயினில் விமானத்தில் பயணித்த 200 பயணிகளுக்கு
சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட்-8 மாடல் ஸ்மார்ட்
போன்களை இலவசமாக வழங்கியது.
கடந்த ஆண்டு சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்
பேட்டரிகள் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு
நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
விமானங்களில் இது போன்ற சாம்சங் கேலக்சி நோட் 7
போன்களில் உஷ்ணம் அதிகமாகி, தீப்பொறிகள்
கிளம்பியதை அடுத்து பயணிகளின் பாதுகாப்பை
கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
இதையடுத்து கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப
பெறப்பட்டன.
இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங்
கேலக்சி நோட்-8 ரக ஸ்மார்ட் போன் மிகவும்
பாதுகாப்பானவை என விமான பயணிகளிடம் தெரிவிக்கும்
விதமாக இலவசமாக நோட்-8 ஸ்மார்ட் மொபைல்
போன்களை சாம்சங் வழங்கி பயணிகளுக்கு இன்ப
அதிர்ச்சி அளித்தது.
ஸ்பெயினின் ஐபிரியா- மாட்ரிட் இடையே விமான பயணம்
மேற்கொண்ட 200 பயணிகளுக்கு நோட்-8 ஸ்மார்ட் போனை,
விமான பணி பெண்களே பயணிகளுக்கு விநியோகம்
செய்தனர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 68 ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான சாம்சங் நோட் -8 ஸ்மார்ட் போனை
இலவசமாக வாங்கிய பயணிகள் இன்ப அதிர்ச்சியில்
ஆழ்ந்தனர்.
விமான பயணிகளின் சந்தோஷம் அடையும் காட்சி
அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி
வருகிறது.
-
------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum