Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
பீகாரில் மதுபானம் 'டோர் டெலிவரி': லாலு குற்றச்சாட்டு
Page 1 of 1
பீகாரில் மதுபானம் 'டோர் டெலிவரி': லாலு குற்றச்சாட்டு
பாட்னா:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் பூரண மதுவிலக்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மது விற்பதற்கும்,
குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பூரண மதுவிலக்கு தோல்வி அடைந்துள்ளதாக ராஷ்டிரிய
ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் குற்றச்சாட்டி உள்ளார்.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர்
உயிரிழந்தும், 2 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தகவல்
குறித்து லாலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பூரண மதுவிலக்கு பெரிய அளவில்
தோல்வி அடைந்துள்ளது. பீகாரில் முற்றிலும் தோற்றுப் போய்
விட்டது. இப்போது பீகாரில் வீடுகளுக்கே சென்று மது டோர்
டெலிவரி செய்யப்படும் நிலை தான் உள்ளது.
போலீசார் விரைவாக அதிக பணம் பார்ப்பதற்காக சரக்கு
லாரிகளில் கொண்டு வரப்படும் மதுபானங்களை அவர்கள்
பணம் பெற்றுக் கொண்டு, கண்டு கொள்வதில்லை.
மதுபான வரத்து குறைவால் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது
என்றார்.
-
----------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மதுபானம் சில தகவல்கள்
» கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையிலடைப்பு
» பீகாரில் மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 33 பேர் பலி!
» விண்வெளிக்கு உணவு டெலிவரி
» 'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் : லாலு கிண்டல்!
» கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையிலடைப்பு
» பீகாரில் மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 33 பேர் பலி!
» விண்வெளிக்கு உணவு டெலிவரி
» 'ராமர் மோடிக்கு, மக்கள் எல்லாம் அனுமார்கள் : லாலு கிண்டல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|