Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஹிட்லர் ஹீரோவா ? இனவாதியா???
எதிரிக்கு எதிரி நண்பர் என்ற சித்தாந்தம் பல உண்மைகளையும் நியாயங்களையும் நம் கண்களை விட்டு மறைத்து விடுகிறது...
முஸ்லிம்களை கொன்று குவித்த முஷொலினியை இனவாதியாக பார்க்கும் சிலர் , ஹிட்லரை ஹீரோவாக கருதுகின்றனர். குறிப்பாக முஸ்லிம் , ஹிட்லர் லட்சக்கணக்காண யூதர்களை கொன்றார் என்பதை பெருமையாக எண்ணி அவரை ஹீரோவாக பார்க்கிறோம்...
இதற்கு பெயர்தான் இனவாதம்( racism).
முதலில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான முக்கிய காரணங்களில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று இனவாத ஒழிப்பு தான்.
நபி மொழி வாயிலாக கூறினால்,
அரபி அல்லாதோர்களை விட
அரபியர்கள் உயர்தவர்கள் இல்லை.
அரபியர்களை விட அரபி அல்லாதோர் உயர்ந்தவர்கள் இல்லை.
கருப்பர்களை விட வெள்ளை நிறத்தோர் உயர்ந்தோரில்லை...
வெள்ளை நிறத்தவர்களை விட
கருப்பர்கள் உயர்ந்தவர்கள் இல்லை.
மக்கள் அனைவரும் சமமானவர்களே!!!
இந்த வார்த்தைகளே இஸ்லாம் பட்டி தொட்டி எங்கும் பரவ காரணமாக இருந்தது.
தீண்டாமை, அடிமை தனம் போன்ற சித்தாந்தங்களை அடித்தொழித்தது இஸ்லாம் என்ற எண்ணத்தை நிலை நிறுத்து கொள்ளுங்கள்.
நான் ஒன்றும் யூதர்களுக்கு பரிந்து பேசவில்லை . நாம் என்றும் இனவாதத்தை ஆதரிக்க கூடாது...
அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளான கூட்டம் தானே யூதர்கள் என்ற எண்ணம் வரலாம்...
ஆம் குர்ஆனும் அப்படித்தான் வரலாற்றை பதிவு செய்துள்ளது.
ஆனால் அதற்கான யாரையும் கொல்ல மார்க்கம் அனுமதிக்க வில்லை.
அல்லாஹ் குர்ஆன் கூறும் போது,
நியாயமான காரணமின்றிக் கொலை செய்வதை அல்லாஹ் தடுத்திருப்பதால் நீங்கள் எந்த மனிதரையும் (அநியாயமாகக்)கொலை செய்யக் கூடாது.அநியாயமாகக் கொல்லப் பட்ட வாரிசுக்கு நாம் (பழிதீர்க்கவோமன்னிக்கவோ) அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால்,பழிதீர்ப்பதில் வரம்புமீறலாகாது.திண்ணமாக அநியாயமாகக் கொலையுண்டவரின் வாரிசு, (அதிகாரம் வழங்கி) உதவி செய்யப்பட்டவராவார் (அல்குர்ஆன் 17:33).
எந்த ஒரு உயிரையும் காரணமின்றி பறித்தால் மிக பெரிய குற்றம் என்றே மார்க்கம் கற்று தருகிறது.
நபிகளார் மதீனா வருகையில் மதீனாவில் அதிகம் யூதர்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது . அவ்வளவு ஏன் நபிகளார் ஹிஜ்ரத் பயணத்தில் மதீனா வருவதை
முன்முதலில் கண்டு மதீனாவாசிகளுக்கு சொன்னவரும் ஒரு யூதர் தான்.
மதீனாவில் ஆட்சி அதிகாரம் நபிகளாரின் கையில் வந்தும், யூதர்கள் என்றாலே முதுகில் குத்தும் குணமுடையவர்கள் என்று தெரிந்தும் அவர்களை உள்ளடக்கியே ஆட்சி செய்தார்கள் காரணம்,
இனவாதத்தை அழிக்க வந்த உத்தம நபிகளார் எப்படி இனவாதம் செய்வார்கள் !!!
இஸ்லாம் வரலாற்றில் போரில் மட்டுமே எதிரியை கொல்ல அனுமதிக்கிறது.
எதிரி களை யுத்தகளத்தில் சந்திப்பதே வீரம். அப்பாவி மக்களை கொல்வது வீரம்
அல்ல.
இறைவசனத்தில் கூறுகையில்
"உங்களோடு போரிடுபவர்களிடம் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் மேலும் வரம்பு மீறாதீர்கள்."
-அல்பகரா
இறுதியாக ஒரு விடயம்...
ஹிட்லர் அன்று பல லட்ச யூதர்களை கொல்லாமல் இருந்திருந்தால்
இன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம்..!!!
ஹிட்லர் ஒரு இனவாதி-Racist ....
நட்புடன்
ஜுபைர் முஹம்மத் அல்புஹாரி

Similar topics
» ஹிட்லர் இறந்தது 95 வயதில்...?
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
» ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் ஒரு தோல்வியடைந்த ஓவியர்
» ஹிட்லர் வேடமணிந்து பார்லி., வந்த எம்.பி.
» ஹிட்லர் பாணியில் சல்யூட் அடித்த கனேடியர் கைது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum