சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Today at 8:43 am

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Today at 8:31 am

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Today at 8:25 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Yesterday at 7:50 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Yesterday at 4:53 pm

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Yesterday at 2:53 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Yesterday at 2:11 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Yesterday at 10:55 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Yesterday at 10:52 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Yesterday at 10:48 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:42 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Yesterday at 8:21 am

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Yesterday at 8:14 am

» அனைவரும் தெய்வத்தின் அம்சமே
by rammalar Wed Jun 19, 2024 10:22 pm

» மனதை ஒருமுகப்படுத்தி செய்தால், திறமையும் வெற்றியும் கிடைத்தே தீரும்!
by rammalar Wed Jun 19, 2024 10:15 pm

» ’குறி’ பார்த்து சுடணுமாம்!
by rammalar Wed Jun 19, 2024 10:11 pm

» கக்கன் & மாக்ஸிம் கார்க்கி - பிறந்த நாள்
by rammalar Wed Jun 19, 2024 6:10 pm

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Wed Jun 19, 2024 12:49 pm

» துளி(அ)ப்பா
by rammalar Wed Jun 19, 2024 10:15 am

» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Wed Jun 19, 2024 12:26 am

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Wed Jun 19, 2024 12:20 am

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Tue Jun 18, 2024 11:18 am

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Tue Jun 18, 2024 11:15 am

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Tue Jun 18, 2024 11:13 am

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Tue Jun 18, 2024 11:03 am

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Tue Jun 18, 2024 10:57 am

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Tue Jun 18, 2024 9:06 am

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Tue Jun 18, 2024 8:47 am

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Tue Jun 18, 2024 12:10 am

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue Jun 18, 2024 12:03 am

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon Jun 17, 2024 1:36 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon Jun 17, 2024 10:45 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon Jun 17, 2024 10:15 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon Jun 17, 2024 10:15 am

» உமையவள் திருவருள்…
by rammalar Mon Jun 17, 2024 10:06 am

போயஸ் கார்டனில் பாதாள அறையா? Khan11

போயஸ் கார்டனில் பாதாள அறையா?

Go down

போயஸ் கார்டனில் பாதாள அறையா? Empty போயஸ் கார்டனில் பாதாள அறையா?

Post by rammalar Sun Jan 07, 2018 6:53 pm

சென்னை : 
சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டில், 
பாதாள அறை உள்ளதா என்ற கேள்விக்கு, சென்னை 
கலெக்டர், அன்புச்செல்வன் பதில் அளிக்காதது, 
பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் 
போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு
துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு 
செய்துள்ளது.

இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் 
கூறுகையில், ''ஜெ., வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, 
நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். 

இன்றைய தேதியில், ஜெ.,க்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. 
ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, 
பொது அறிவிப்பு வெளியிடு வோம். 

அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை தெரிவித்தால், 
அதற்கேற்ப, எங்கள் நடவடிக்கை அமையும்,'' என்றார்.

'போயஸ் கார்டன் இல்லத்தில், பாதாள அறை உள்ளதா' என்ற 
கேள்விக்கு, கலெக்டர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
-
---------------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24642
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum