சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்மை சில பொய்கள்   Khan11

பெண்மை சில பொய்கள்

+3
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
செய்தாலி
7 posters

Go down

பெண்மை சில பொய்கள்   Empty பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Thu 3 Mar 2011 - 13:10

பெண்மை சில பொய்கள்   Unmaikathal


ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்


வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்

கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்


கருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்


சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்பு


வெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்


என்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்


பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதை


பெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by ஹம்னா Thu 3 Mar 2011 - 13:28

அற்ப்புதமான கவிதை
காதலிப்பவர்கள் உஷார்.
உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக
புகழ்ந்தால் அவர்கள் பொய்யர்கள் என்று
புரிந்துகொள்ளுங்கள். மாறாக மயங்கி விடாதீர்கள்.


பெண்மை சில பொய்கள்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Mar 2011 - 13:29

பெண்ணை நன்றாக ரசித்திருக்கிறீர்கள்
வாவ் என்று சொல்லத்தோன்றுகிறது


பெண்மை சில பொய்கள்   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by மீனு Thu 3 Mar 2011 - 13:59

கடைசியில் கவுத்துப்புட்டியே நண்பா

மொத்தத்தில் இந்த மீனு மாதிரி இருப்பாங்க என்று சொல்ல வந்தேன் கவுந்துட்டேப்பா

பெண்மை சில பொய்கள்   331844 பெண்மை சில பொய்கள்   331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Sat 5 Mar 2011 - 8:21

சரண்யா wrote:அற்ப்புதமான கவிதை
காதலிப்பவர்கள் உஷார்.
உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக
புகழ்ந்தால் அவர்கள் பொய்யர்கள் என்று
புரிந்துகொள்ளுங்கள். மாறாக மயங்கி விடாதீர்கள்.

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Sat 5 Mar 2011 - 8:22

சிகரம் wrote:பெண்ணை நன்றாக ரசித்திருக்கிறீர்கள்
வாவ் என்று சொல்லத்தோன்றுகிறது

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Sat 5 Mar 2011 - 8:24

மீனு wrote:கடைசியில் கவுத்துப்புட்டியே நண்பா

மொத்தத்தில் இந்த மீனு மாதிரி இருப்பாங்க என்று சொல்ல வந்தேன் கவுந்துட்டேப்பா

பெண்மை சில பொய்கள்   331844 பெண்மை சில பொய்கள்   331844

நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 14:01

சிறந்த வரிகள் கொண்டு அருமையாக வடித்த கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by அழகு Sun 6 Mar 2011 - 13:53

காதல் இருக்கும் வரை பொய் இருக்கும்
அருமை நண்பரே #+

அழகு
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by புதிய நிலா Sun 6 Mar 2011 - 14:00

பெண்மை சில பொய்கள்   331844 பெண்மை சில பொய்கள்   331844 பெண்மை சில பொய்கள்   517195
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 7:44

*ரசிகன் wrote:சிறந்த வரிகள் கொண்டு அருமையாக வடித்த கவிதை வாழ்த்துக்கள் கவிஞரே


நன்றி ரசிகன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by செய்தாலி Tue 22 Mar 2011 - 7:46

அழகு wrote:காதல் இருக்கும் வரை பொய் இருக்கும்
அருமை நண்பரே பெண்மை சில பொய்கள்   587993

நன்றி அழகு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண்மை சில பொய்கள்   Empty Re: பெண்மை சில பொய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum