சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Khan11

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Go down

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Empty மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Post by rammalar Thu 15 Mar 2018 - 18:47

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai126



இரகசியமாய்...
உன் கவிகுகையினுள்
வேவுபார்க்க நுழைந்தேன்...!
நான் இதுவரை
ரசித்த வரிகள்
முதன்முறையாக
வெட்க்கப்பட வைத்து
எனைப் பார்த்து சிரித்தது!!!

[ltr]





[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai12



உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை....
ஆனால் எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!

[ltr]






[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai10



புரிந்தது..
என் வெட்கத்தையும்
படம் பிடிக்கும்
புகைப்பட கருவி
உன் கவிதைகள் என!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Empty Re: மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Post by rammalar Thu 15 Mar 2018 - 18:48

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai13



இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??

[ltr]






[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithia11



நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!

[ltr]






[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai213



உனக்கும்
உன் கவிதைக்கும்
அப்படி என்னதான் கோபம்?
பல நாட்கள்
என்னுடன் பேசாமல்
விரதம் இருந்து
சாதித்து விட்டீர்களே இருவரும்!!!

[ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Empty Re: மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Post by rammalar Thu 15 Mar 2018 - 18:48

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai45



யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!

[ltr]





[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai2975



கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...

[ltr]





[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathu+kavithai124



நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Empty Re: மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Post by rammalar Thu 15 Mar 2018 - 18:49

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai130



என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!

[ltr]





[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathukavithai14



என் கவிதையை
நீ ரசிக்க
உன் கவிதை கண்டு
நான் வெட்கப்பட
நம் இருவருக்குமான
'கவிதைகளை'
நாம் வாசிக்க ஆரம்பித்ததும்
ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??

[ltr]






[/ltr]

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Namathuksavithi9



சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!

[ltr]





-திவ்யா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மூச்சு விட திணறுகிறது நம் காதல்....! Empty Re: மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum