Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
ஒரு நிமிடக் கதை: அழகு
Page 1 of 1
ஒரு நிமிடக் கதை: அழகு
தரகர் கொண்டு வந்து கொடுத்த படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத் தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான்.
அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட் டாரிடம் மேற்கொண்டு செய்தி களைப் பேசுவதுமாக இருந்ததை யும் பார்க்கும் பொழுது, இந்த இடம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.
என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் தாயைத் தனி யாக வெளியில் அழைத்து வந்தான்.
“அம்மா… தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டி னார் இல்லையா? அந்தப் பெண் ணையும் பார்த்துடலாம்” என்றான் மாதவன்.
அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித் துக்கொண்டு, “சரிப்பா, பார்த்தி டலாம்… ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறா. குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த ஜோடியாவும் தெரியுது. மீதி எல்லாமே பொருந்தி வருது…” என்று பேச்சை இழுத்தாள்.
“நான் அந்தப் பெண்ணையும் பார்க்கணும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள். எனக்கு அவளைக் காட்டுங்கள்” என்று பிடிவாதமாகச் சொன்னான் மாதவன்.
வேறு வழியில்லை. அனை வரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மை யில் மேனகாவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகாக இருந்தாள்.
மாதவனுக்குப் அவளைப் பார்த்ததும் பிடித்து விட்டது. பெண் வீட்டாரும் கல கலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசி விட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “அப்பா… எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்” என்றான் மாத வன்.
“சரிப்பா… ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது?” யோசனையுடன் கேட்டார் அப்பா.
“பிடிக்கவில்லை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
உடனே தரகரை வரவழைத்தார் அப்பா. அவரிடம், “மதுமிதா வீட் டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்னு சொல்லிடுங்க” என்றார்.
அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்… “என்ன தயக்கம்?” என்று கேட்டார்.
“அது வந்துங்க…. அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண் டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க” என்றார் தரகர்.
“இல்லப்பா… தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்” என்றார் அப்பா.
“அது முடியாதுங்க.”
“ஏன்…?”
“ஏதோ பொருத்தம் பத்த லைன்னு சொன்னாங்க.”
இதைச் சற்றும் எதிர்பார்க் காத அப்பா யோசித்தபடி, “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு சொல்லித் தானே பொண்ணோட படத்தைக் காட்டினீங்க.பிறகென்னவாம்” என்று சற்று காரமாக கேட்டார்.
“அது வந்துங்க, உங்க பிள்ளை… அந்த பொண்ணுக் கேத்த அழகு இல்லை யாம். அதனால பொண்ணுக் குப் பிடிக்கலையாம்” என்று கிசு கிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா பெருமூச்சுடன் அமர்ந் தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டி ருந்த மாதவன் நிலைகண்ணாடி யைப் பார்த்தான்.
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவர வருக்கு அழகுதான்.
-டி.ஏஸ்.உமாராணி
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24387
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு-நிமிடக்-கதை-அழகு
» ஒரு நிமிடக் கதை: பணம்!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
» ஒரு நிமிடக் கதை: நாணயம்
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
» ஒரு நிமிடக் கதை: பணம்!
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
» ஒரு நிமிடக் கதை: நாணயம்
» ஒரு நிமிடக் கதை: இழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|