சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு! Khan11

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!

Go down

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு! Empty ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!

Post by rammalar Thu 26 Apr 2018 - 7:57

சென்னை: 
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று 
அவரது மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் 
ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான 
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் முதல்கட்டமாக 
ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக 
மாற்றப்பட்டது. 

பின்னர் அதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை 
நியமிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், 
புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க 
வேணடும் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிய ஆலோசனைக் 
கூட்டம் புதனன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு 
இருந்தது.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா 
திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 
இக்கூட்டத்தில் சுதாகர் மற்றும் ராஜு மகாலிங்கம் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த 
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற 
செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், அடுத்து 
எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய 
ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பேசிய ரஜினி மக்கள் மன்ற மாநில 
செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியதாவது:

அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான 
தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட 
ஒரு தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் 
இருக்கத்தான் செய்யும்.

ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. 
இதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் 
குடும்ப அரசியல் என்பது இருக்காது. நமக்கு உண்மையான, 
நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும் 
அந்த தலைவராக ரஜினிகாந்த் இருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-----------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24735
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
» கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
» ஆளும் கட்சியில் இருக்கலாம். இணைந்து போட்டிபோடக்கூடாது
» விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டமில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர்
» தேர்தலில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் தி.மு.க. வெற்றி பெற்று இருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum