Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
தனது வாழ்க்கை கதை படத்தில் சானியா மிர்சா நடிக்க முடிவு?
2 posters
Page 1 of 1
தனது வாழ்க்கை கதை படத்தில் சானியா மிர்சா நடிக்க முடிவு?
பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும்
படமாக தயாராகிறது. சானியா மிர்சா 6 வயதில் இருந்தே டென்னிஸ்
பயிற்சி பெற்றார்.
-
இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
சானியா மிர்சா குட்டை பாவாடை அணிந்து விளையாடியது
விமர்சனங்களை கிளப்பியது. இந்தியாவின் உயரிய விருதுகளான
பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் பெற்றவர்.
-
இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்
சோயிப் மாலிக்குக்கும் 2010–ல் திருமணம் நடந்தது.
-
சானியாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில்
நிகழ்த்திய சாதனைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்தையும்
வாழ்க்கை படத்தில் காட்சிபடுத்துகின்றனர். இந்த படத்தின்
உரிமைக்காக சானியா மிர்சாவுக்கு இந்தி பட நிறுவனம்
பெரிய தொகை கொடுத்து இருக்கிறது.
-
இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்சியை
பரிசீலித்தனர். இப்போது சானியா மிர்சாவையே அவரது
கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக
தகவல் வெளியாகி உள்ளது.
–
————————–
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ரஜினி வாழ்க்கை கதை படத்தில் நடிக்க ஆசை
» நடிகையாகும் சானியா மிர்சா
» ‘கில்லாடி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நிலா
» விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்
» இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல் முறையாக 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளார் ?
» நடிகையாகும் சானியா மிர்சா
» ‘கில்லாடி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நிலா
» விளம்பர படத்தில் நடிக்க 5 கோடி வாங்கும் விஜய்
» இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல் முறையாக 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|