Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கம்ப்யூட்டரில்பாஸ்வோர்ட் மறந்து போச்சு என்று கேட்பவர்களுக்கு
Page 1 of 1
கம்ப்யூட்டரில்பாஸ்வோர்ட் மறந்து போச்சு என்று கேட்பவர்களுக்கு
கம்ப்யூட்டரில்பாஸ்வோர்ட் மறந்து போச்சு என்று கேட்பவர்களுக்கு நான் அருமருந்து ஒன்று
தரப்போகிறேன். பாஸ்வோர்ட் டைப் செய்கிறோம்.சில வேளைகளில் தவறாக டைப்
செய்கிறோம்.சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வோர்ட் அல்லது வேறு ஒரு
பாஸ்வோர்ட் கொடுக்கிறோம்.இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது
யு.எஸ்.பி.டிரைவில் பாஸ்வொர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து
பாஸ்வோர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்த டிஸ்க்கிர்க்குப் பெயர் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்க் (Password Rest Disk) ஆகும்.இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி அல்லது யு.எஸ்.பி.டிரைவ் வைத்துப் பயன்படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1. முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன் பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப்
பார்க்கவும்.இதில் Prevent Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விசார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்ப்பொதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வோர்ட் டைப்
செய்திடவும்.பின் Next அழுத்தவும்.உங்கள் Password டிஸ்க் ரெடி ஆகிவிடும்.
8. இனி விசார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம்.இதனை எப்படி பயன்படுத்துவது?எப்போதாவது உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போய்விட்டதா?
1. வெல்கம் ஸ்க்ரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2.அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும்.அதில் உங்கள் பாஸ்வோர்ட் ரீசெட் டிஸ்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use Your Password Disk " என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard
என்ற விசார்ட் திறக்கப்படும்.தொடர்ந்து புதிய பாஸ்வோர்ட் அமைப்பதற்கான வழி
முறை கிடைக்கும்.அதனை பின்பற்றவும்.புதிய பாஸ்வோர்ட் ஒன்றினை அமைத்து
இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை.இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வோர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஞாயிற்றுக்கிழமை என்கிறதே மறந்து போச்சு…!
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» மறந்து போன இணையங்களை தேடுவதற்கு
» சிரிக்க மறந்து ....
» தமிழ் மறந்து...
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» மறந்து போன இணையங்களை தேடுவதற்கு
» சிரிக்க மறந்து ....
» தமிழ் மறந்து...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum