சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? Khan11

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?

Go down

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? Empty உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா?

Post by நண்பன் Fri 4 Mar 2011 - 16:12

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து
விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? விண்டோஸ் சிடியை உபயோகித்து ரிப்பேர்
செய்யலாம் என்று விண்டோஸ் சிடியில் பூட் செய்தால் ரிப்பேர் வசதி
வரவில்லையா?



இனி
பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் முக்கியமான கோப்புகளை எப்படி
மீட்டெடுப்பது. இப்படி பூட் ஆகாத கணினியில், விண்டோஸ் லைவ் சிடி மூலமாக
பூட் செய்து மீட்டெடுக்கலாம் ஆனால் இதே பணியை கட்டற்ற இலவச மென்பொருளான
உபுண்டு சிடியை உபயோகித்து எப்படி பேக்கப் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.



இதற்கு
உங்களிடம் Ubuntu சிடி இருக்க வேண்டும், வேண்டுமானால் தரவிறக்கச் சுட்டி
வலது புறம் உள்ளது. அதோடு பேக்கப் எடுக்க ஏதாவது எக்ஸ்டெர்னல் ட்ரைவ்
அல்லது யுஎஸ்பி ட்ரைவ் தேவைப்படும்.



இப்பொழுது,
உபுண்டு சிடியில் உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். இதன் திரையில்
“Try Ubuntu without any change to your computer”. என்ற வசதியை தேர்வு
செய்து கொண்டு பூட் செய்யவும்.



உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 111



கணினி உபுண்டுவில் பூட் ஆன பிறகு, Places மெனுவில் Computer வசதியை கிளிக் செய்யவும்.



உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 226



இந்த
File Browser இல் உங்கள் கணினியில் உள்ள அனைத்து வன்தட்டு பிரிவுகளும்
பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் விண்டோஸ் ட்ரைவை இரட்டை கிளிக்
செய்யவும். விண்டோஸ் ட்ரைவ் திறந்துவிட்டால் உங்கள் வேலை சுலபம். தேவையான
கோப்புகளை எக்ஸ்டர்னல் ட்ரைவில் காப்பி செய்து கொள்ளலாம்.



உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 324



ஆனால்
சில சமயங்களில் “Unable to mount the volume” என்ற பிழைச் செய்தி வரும்.
நீங்கள் இறுதியாக விண்டோஸ் இயங்குதளத்தை முறையாக ஷட்டவுன்
செய்யாமலிருந்தால் இந்த பிழைச் செய்தி வரும்.



உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 412



இந்த
டயலாக் பாக்ஸில் உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
இதில் Choice 2 -இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனியுங்கள். ஏதாவது
பிழை வந்தாலும், அந்த ட்ரைவை திறப்பதற்கான டெர்மினல் கட்டளை கொடுக்கப்
பட்டிருக்கும்.


உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 52


சரி,
இனி Applications மெனுவில் Accessories -> Terminal விண்டோவிற்கு
சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளைகளை கொடுங்கள். (இதை செய்வதற்கு நீங்கள்
Administrator மோடில், லினக்ஸ் மொழியில் Root இற்கு செல்ல வேண்டும், இதற்கு
கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்)


sudo /bin/bash
இனி விண்டோஸ் ட்ரைவ் மவுன்ட் ஆவதற்காக ஒரு டைரக்டரியை உருவாக்க வேண்டும்.


mkdir /media/disk
இப்பொழுது
கீழே உள்ள கட்டளையை உங்கள் வன்தட்டிற்கு ஏற்றவாறு கொடுப்பது மிகவும்
முக்கியமானதாகும். அதாவது இந்த கட்டளையில் தரப்பட்டுள்ள /dev/sda1 என்பது
எல்லா கணினிக்கும் பொதுவானதல்ல. முன்பு வந்த எர்ரர் விண்டோவில்
தரப்பட்டிருந்ததை கொடுங்கள். இந்த கட்டளையானது, பிரச்சனையுள்ள
பார்ட்டீஷனையும் மவுன்ட் செய்ய முயற்சிக்கும்.



mount -t ntfs-3g /dev/sda1 /media/disk -o force
உங்கள் விண்டோஸ் ட்ரைவ் NTFS அல்லாமல் FAT32 ஆக இருந்தால் இதற்கு பதிலாக கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.


mount -t vfat -o umask=000 /dev/sda1 /media/disk
உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 62

இனி உங்கள் விண்டோஸ் ட்ரைவ் உபுண்டு டெஸ்க்டாப்பில் வந்திருக்கும்.

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? 72

உங்கள்
எக்ஸ்டர்னல் ட்ரைவை செருகுங்கள், இது தானாகவே டெஸ்க்டாப்பில்
வந்துவிடும், இனி விண்டோஸ் ட்ரைவிலிருந்து உங்களக்கு அவசியமான கோப்புகளை
(முக்கியமாக Documents and Settings ஃபோல்டரில் உள்ள உங்கள் பயனர்
ஃபோல்டர்) எக்ஸ்டர்னல் ட்ரைவிற்கு காப்பி செய்து கொள்ளுங்கள்.



அவ்வளவுதான்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum