Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
-நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும்
தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால்
விக்னேஸ்வரரை வழிபட வேண்டும்.
–
ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில்
மட்டுமல்லாமல் அரசமரம், ஆறு, குளங்களின்
கரைகளிலும்.. இன்னும் சொல்லப்போனால்
வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்
பாலிக்கின்றார்.
–
அப்படிப்பட்ட விநாயகப்பெருமான் திசைமாறிக்
காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான்.
இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் அருகில் உள்ளது.
–
பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது
இதன் தனிச்சிறப்பாகும்.
–
இந்த ஆலயத்தில் வடக்குப் பார்த்து வீற்றிருந்து
கற்பக விநாயகராக காட்சியளிக்கின்றார்.
எனவே, தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகின்றார்.
–
ஒரு வரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது
திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது
ஆனைமுகப்பெருமான் தான்.
–
அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக
பிள்ளையார்பட்டியில் காட்சிதருவதால், அங்கு
சென்று வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக
வாழ்க்கை மலர்கிறது.
–
கனவுகள் அனைத்தும் நனவாகின்றது.
ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை
பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால் தேவைகள்
பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.
–
—————————-
நன்றி- மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மலை உச்சியில் அமைந்த வீடுகள்
» பிள்ளையார் பெருமை
» மெட்டி பிள்ளையார்!
» பிள்ளையார் பாடல்
» கடல் நுரையால் அமைந்த கணபதி
» பிள்ளையார் பெருமை
» மெட்டி பிள்ளையார்!
» பிள்ளையார் பாடல்
» கடல் நுரையால் அமைந்த கணபதி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum