Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
2 posters
Page 1 of 1
இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்
கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும்.
இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்
போகாது.
தேவையான பொருட்கள் :
தக்காளி – 1 கிலோ
காய்ந்த மிளகாய் – 2
தனி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து.
–
செய்முறை :
–
வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும்
மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
–
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
–
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்
பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக
வதக்குங்கள்.
–
தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும்
தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து
வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை
சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.
–
சூப்பரான தக்காளி(தொக்கு) ஊறுகாய் ரெடி.
–
இந்தக் தக்காளி(தொக்கு) ஊறுகாய் பத்து நாட்கள் வரை
கெடாமல் இருக்கும்.
–
———————————-
நன்றி
Mahendran J
இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்
கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும்.
இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்
போகாது.
தேவையான பொருட்கள் :
தக்காளி – 1 கிலோ
காய்ந்த மிளகாய் – 2
தனி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து.
–
செய்முறை :
–
வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும்
மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
–
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
–
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்
பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக
வதக்குங்கள்.
–
தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும்
தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து
வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை
சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.
–
சூப்பரான தக்காளி(தொக்கு) ஊறுகாய் ரெடி.
–
இந்தக் தக்காளி(தொக்கு) ஊறுகாய் பத்து நாட்கள் வரை
கெடாமல் இருக்கும்.
–
———————————-
நன்றி
Mahendran J
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
» ஆனா இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா?
» தக்காளி ஊறுகாய்
» சூப்பரான... மாம்பழ குல்பி
» தக்காளி இட்லி உப்புமா!
» ஆனா இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா?
» தக்காளி ஊறுகாய்
» சூப்பரான... மாம்பழ குல்பி
» தக்காளி இட்லி உப்புமா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum