Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
Page 1 of 1
எகிப்தில் வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்
கெய்ரோ,
எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில்
வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல்
விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க
இச்சட்டம் வழிவகை செய்யும்.
நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா
நிறைவேறியது. இதையடுத்து அதிபர்
அப்தெல் பாட்டா அல்–சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று
ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்
தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள
பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவார்கள்
அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம்
போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு
தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும்
நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை
அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே
சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக
கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான
சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம்
தெரிவித்துள்ளது.
-
---------------------------
தினத்தந்தி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» சீனாவின் புதிய நல எல்லைச் சட்டம்
» டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்
» எகிப்தில் 60 நாளில் புதிய அரசு
» தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தம்பதியின் புதிய இயக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum