Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஹீலியம் பயங்கர டேஞ்சர்!
2 posters
Page 1 of 1
ஹீலியம் பயங்கர டேஞ்சர்!
சென்னை போன்ற பெரிய நகரங்களில், விழாக்களில்,
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுான்களை பயன்
படுத்துகின்றனர்.
ஹீலியம், ஒரு வகை வாயு; தீப்பிடிக்காது.
காற்றை விட லேசானது. இந்த வாயு நிரப்பிய பலுானை,
நுால் கட்டி விட்டால், பறந்து போகும்; சாதாரண பலுான்
போல கீழே விழாது.
அதனால் தான், விருந்து நிகழ்ச்சிகளில் ஹீலியம் நிரப்பிய
பலுான்களை, கொத்து கொத்தாக கட்டி வைக்கின்றனர்.
இந்த வாயு கண்டறியப் பட்டது, ஆந்திர மாநிலம், குண்டூரில்
தான். ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த,
வானவியல் விஞ்ஞானி, ஜூலஸ் ஜான்சன், பூரண சூரிய
கிரகணத்தை ஆராய, 1868ல் இந்தியா வந்தார்.
குண்டூரில், சூரிய ஒளியின் நிறமாலையை ஆராய்ந்த போது,
மஞ்சள் நிற வரியைக் கண்டார்.
அந்த வரி, எந்த தனிமத்துடனும் ஒத்து போகவில்லை
என்பதால், புதிய தனிமத்தாலோ, மூலக்கூறாலோ
ஏற்பட்டிருக்கும் என தீர்மானித்தார்.
ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளிவந்த,
இயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியர்கள் லாக்கியர்,
பிராங் லாண்டு இருவரும் சேர்ந்து, ஹீலியம் என பெயர்
வைத்தனர். கிரேக்க மொழியில், இதற்கு சூரியன் என்று
பொருள்.
எந்த பொருளும் தாராளமாக, எளிதில் கிடைக்கிறது என்றால்
அது, வீணடிக்கப்படும். ஹீலியம் வாயு விஷயத்தில் இது
ரொம்பவே பொருந்தும்;
அதற்கு உதாரணம் தான் ஹீலியம் பலுான்.
ஹீலியம் வாயு இயற்கை வளங்களில் ஒன்று.
எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. இது, வற்றாமல்
கிடைக்கக் கூடியது அல்ல என்பதால், நிபுணர்கள்,
‘ஹீலியத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று வலியுறுத்தி
வருகின்றனர்.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் கருவிகளில், காந்தங்களை
குளிர்விக்க ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.
பல ஆராய்ச்சிக் கூடங்களுக்கு ஹீலியம் தேவைப்படுகிறது.
இன்று, ஹீலியத்தை வீணாக்கினால், எதிர்காலத்தில்
திண்டாட்டமாகி விடும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆங்காங்கு, ஹீலியம் பலுான்களின் நடுவே, உரத்த குரலில்
கூச்சலிட்டபடி, விருந்து கொண்டாடுவோர் காதில் இது விழுமா…
–
—————–
சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: ஹீலியம் பயங்கர டேஞ்சர்!
அருமையான தகவல் நன்றி ஐயா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்
» பயங்கர கடி
» இது பயங்கர பேய்ப்படம்..!!
» இதுதான் பயங்கர அதிசயம்
» அதி பயங்கர புழுதி புயல்
» பயங்கர கடி
» இது பயங்கர பேய்ப்படம்..!!
» இதுதான் பயங்கர அதிசயம்
» அதி பயங்கர புழுதி புயல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|