சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் Khan11

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Go down

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் Empty நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Post by rammalar Sat 27 Oct 2018 - 20:19

டபுள் தவுசண்ட் வாலா கிடைத்த சந்தோஷத்தில் பூரிக்கிறார் பாப்ரிகோஷ். விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் அசத்தலாக ஸ்கோர் செய்துவிட்டு வந்திருக்கிறார் இந்த பெங்காலி ரசகுல்லா.


சின்னத்திரை நேயர்களுக்கு நன்கு அறிமுகமான ‘நாயகி’ மெகா தொடரில் கண்மணியாக கலக்கி வருபவர்தான் இந்த பாப்ரி. ‘‘நிஜமாகவே இந்தத் தீபாவளி, எனக்கு ஹேப்பி தீபாவளிதான்.


கலர்ஃபுல்லான ஃபெஸ்டிவல் டேஸ்ல ரொம்ப எதிர்பார்ப்புல இருக்கிற படங்கள்ல நானும் நடிச்சிருக்கறது சந்தோஷமான விஷயம்.

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் 19

சர்கார்’ தீபாவளிக்கு ரிலீஸ். இந்தப் படத்துல நடிக்கும்போதே, அஜித் சாரோட ‘விஸ்வாசம்’ ஆஃபரும் வந்துச்சு. அந்த வகையில நான் லக்கி…’’ கொஞ்சும் தமிழ் கபடியாட சிலிர்க்கிறார் பாப்ரிகோஷ்.

‘‘பூர்வீகம் கொல்கத்தா. பாப்ரினா, flower petalsனு அர்த்தம். ‘கோஷ்’ங்கறது எங்க ஃபேமிலி பெயர். காலேஜ் படிக்கிறப்பவே மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘கால்பெல்லா‘ங்கற பெங்காலி படத்துல அறிமுகமானேன். என் விளம்பரப் படங்களைப் பார்த்துட்டுதான் தமிழ்ல ‘டூரிங் டாக்கீஸ்’ வாய்ப்பு வந்துச்சு.


தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி ஏற்கெனவே தெரியும். ஸோ, ஆர்வமா அதுல கமிட் ஆனேன். அப்புறம் சொல்லும்படியான படங்கள் அமையல. ‘பைரவா’ல கூட சின்ன கேரக்டர்தான். அந்த டைம்லதான் சந்தானம் சாரோட ‘சக்கப்போடு போடுராஜா’வுக்கு கூப்பிட்டாங்க.


பெரிய ரோல். ஆர்வமா போய் நடிச்சேன். ஆனா, படம் ரிலீஸ் ஆனதும் ஷாக் ஆகிட்டேன். அதுல நான் ரிஸ்க் எடுத்து நடிச்ச போர்ஷன்ல முக்கால்வாசி காணோம். தமிழ் தெரியாம, கஷ்டப்பட்டு நடிச்ச அத்தனை சீன்களும் ஸ்கிரீன்ல இல்ல. அதுல அப்செட்ல இருந்தேன். அந்த டைம்லதான், சின்னத்திரை சான்ஸ் வந்தது.


‘‘நாயகி’ சீரியல்ல வில்லி கேரக்டர்கள் இருக்கு, நடிப்பீங்களா?’னு கேட்டாங்க. ‘நாயகி’ இயக்குநர் குமரன் சாரை போய்ப் பார்த்தேன். இப்பவாவது ஓரளவு தமிழ் பேசுறேன். அப்ப நான் தப்புத்தப்பாதான் பேசுவேன்.


நான் ஒண்ணு சொன்னா… நீங்க ஒண்ணு புரிஞ்சுப்பீங்க. அப்படித்தான் பேசுவேன். ஆடிஷன் வச்சாங்க. தமிழ்ல சொதப்பினேன். ஆனாலும் அங்க என்னை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு.


Last edited by rammalar on Sat 27 Oct 2018 - 20:21; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் Empty Re: நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Post by rammalar Sat 27 Oct 2018 - 20:19

‘தொடர்ல ரெண்டு வில்லி கேரக்டர்கள் இருக்கு. 
அதுல நீங்க எந்த ரோல் பண்றீங்க? டைம் எடுத்து யோசிச்சு 
சொன்னா போதும்’னு குமரன் சார் ஆப்ஷன் கொடுத்தார்.



நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் 19a


இப்ப நான் நடிச்சிட்டிருக்கற ‘கண்மணி’ கேரக்டர்ல அப்ப வேறொருத்தர் நடிச்சிட்டிருந்தார். அந்தப் பொண்னு வேற சீரியலுக்கு போனதால, எதிர்பாராத விதமா அந்த ரோல் எனக்குக் கிடைச்சது!

இப்ப என் நிஜப் பெயரே மறந்துடுச்சு! அந்தளவுக்கு நான் எங்க போனாலும் எல்லாருமே என்னை ‘கண்மணி’னு கூப்பிடறாங்க. சந்தோஷமா இருக்கு…’’ படபடத்த பாப்ரி கோஷ், விஜய், அஜித் பற்றியும் மனம் திறந்தார்.


‘‘‘பைரவா’வுக்குப் பிறகு மறுபடியும் விஜய் சாரோட ‘சர்கார்’ல நடிச்சிருக்கேன். ‘பைரவா’ல கீர்த்திசுரேஷ் தோழியா நடிச்சிருப்பேன்.


‘சர்கார்’ல நல்ல ரோல் பண்ணியிருக்கேன். ‘பைரவா’ டைம்ல விஜய் சார்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. பேஸிக்கா நான் லொடலொட டைப். விஜய் சார் ரொம்ப சைலன்ட். இப்படி எதிர் எதிர் குணாம்சங்கள் கொண்ட நாங்க ‘சர்கார்’ல நிறைய பேசினோம்.


விஜய் சார் டைமிங் ஜோக்ஸ்ல அசத்தினார்! அதேபோல ‘விஸ்வாசம்’ல நடிச்சது வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். நான் அஜித் சாரோட தீவிர ரசிகை. அவர் படத்துல நடிக்கக் கூப்பிட்டப்ப என்னாலயே நம்ப முடியலை.

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ் 19b

நான் உங்க ஃபேன் சார்’னு சொன்னதும் அஜித் சார் சிரிச்சார். ஸ்பாட்டுல நான் தப்புத்தப்பா தமிழ்ல பேசினதைப் பார்த்து அங்கிருந்த எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுப்போச்சு.


‘விஸ்வாசம்’ல நயன்தாரா மேம் ஃப்ரெண்டா நடிக்கறேன். ஒவ்வொரு சீன்ல நடிச்சு முடிச்சதும் எல்லார் முன்னாடியும் ‘பிரமாதமா பண்ணியிருக்கீங்க… கீப் ராக்கிங்’னு அஜித் சார் என்னைப் பாராட்டி என்கரேஜ் செய்வார்…’’ புன்னகைக்கிறார் பாப்ரி.


– மை.பாரதிராஜா
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum