Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
Page 1 of 1
சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற கிராமியப் பாடலைப் பாடி மக்கள் மத்தியில் பரிச்சயமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதி.
இந்தப் பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. சமீபத்தில் இதே பாடல் பிரபுதேவா நடிக்கும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்துக்காக அம்ரீஷ் இசையில் சினிமாவுக்கு போனது. யூ-ட்யூப்பில் இன்றுவரை ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் இப்பாடலை ரசித்திருக்கிறார்கள்.
பாடகராக பிரபலமாகியிருக்கும் செந்தில்கணேஷ், இப்போது கதாநாயகனாகவும் ‘கரிமுகன்’ மூலம் களமிறங்கி யிருக்கிறார். அவருக்கு புதுமுகம் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். இசை, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்குபவர் ‘சின்ன மச்சான்’ புகழ் செல்ல தங்கையாவேதான்.தங்கையாவைச் சந்தித்தோம்.
“அதென்ன, ‘கரிமுகன்’ என்கிற டெர்ரரான டைட்டிலில் செந்தில் கணேஷ்?”
“முகம் தெரியாத இரண்டு பேருக்குள் நடக்கிற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து முகம் தெரிந்த இரண்டு பேருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதையும் அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதையும் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து கமர்ஷியலாக சொல்லியிருக்கேன்.
சமூகத்துக்கான கருத்தும் இருப்பதால் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.”
“செந்தில் கணேஷின் ஒத்துழைப்பு எப்படி?”
“செந்தில் கணேஷை நான்தான் உருவாக்கினேன் என்று சொல்வதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. நான் முதன் முதலாக இசைக்குழு ஆரம்பித்த நாளிலிருந்து செந்தில் என்னுடைய குழுவில் இருக்கிறார்.
இப்போது என் இசைக்குழுவுக்கு வயது இருபத்தைந்து. எட்டு வயதிலிருந்து செந்தில் கணேஷை நான் பார்த்து வருகிறேன். செந்தில் திறமைசாலி. குழந்தை பாடகனாக இருந்த செந்திலை நான் பின்னணிப் பாடகர்களுக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று சொல்லி ஒரு பாடகருக்கான எல்லா திறமைகளையும் கற்றுக் கொடுத்தேன்.
செந்தில் மேடையில் பாடும்போது அவருடைய பாடிலேங்குவேஜ் நல்லா இருக்கும். நான் கதை ரெடி பண்ணிய பிறகு ஹீரோ கேரக்டருக்கு செந்தில் பொருத்தமாகத் தெரிந்தார். கைவசம் வெண்ணெய் இருக்கும்போது எதற்கு நெய்யைத் தேடி அலைய வேண்டும் என்று செந்திலை நாயகனாக்க முடிவு பண்ணினேன்.
செந்திலும் தனக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து திறமையாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு நடிகராகவும் வலம் வந்தால் ஆச்சயர்ப்படுவதற்கில்லை.”

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
“புதுமுக நாயகி காயத்ரி எப்படி?”
“டீச்சர் கேரக்டர் பண்ணியிருக்கிறாங்க. அமைதியா வந்து போவது மாதிரி இல்லாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர். வில்லனா யோகி ராம் பண்ணியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். காமெடிக்கு பாவா லட்சுமணன், ரா.கா.செந்தில், விஜய் கணேஷ் இருக்கிறார்கள். இவர்களோடு நானும் முக்கிய வேடத்தில் வர்றேன்.”
“படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நீங்கள் மயக்கம் போட்டு வீழ்ந்துவிட்டீர்களாமே?”
“திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருத்தபோது அமைதியான அந்தக் காட்டுப்பகுதியில் திடீரென்று ங்கொய்யென்று சத்தம். நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தித் துரத்திக் கொட்ட ஆரம்பித்து விட்டது.
தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டோம். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்துவிட்டு, மறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம்.”
“பாடல்கள் எப்படி வந்துள்ளது?”
“படத்துலே நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை செந்தில் பாடியுள்ளார்.
எல்லாப் பாடலும் தாளம் போடும் வகையில் அமர்க்களமாக இருக்கும்.
படப்பிடிப்பு நடக்கும்போது இரண்டு லைனை ஓடவிட்டு ஓடவிட்டு படப்பிடிப்பு
நடத்துவோம்.
அப்படி மீண்டும் மீண்டும் ஓடவிட்டு ரீ-டேக் எடுத்தபோது படப்பிடிப்பை
வேடிக்கை பார்த்த மக்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து படப்பிடிப்பை
நிறுத்திவிட்டு எங்களுக்காக முழுப் பாடலை ஓடவிடுங்கள் என்று அன்புக்
கட்டளை போட்டார்கள்.
மக்கள் பாடலுக்கு கொடுத்த வரவேற்பு எங்களை உற்சாகப்படுத்தியது.
ஒளிப்பதிவு எழில் பூஜித். கிராமம், நகரம் இரண்டையும் அழகாகக்
காட்டுவதற்கு அதிகம் மெனக்கெடல் போட்டிருக்கிறார்.
ஏ விமல் புரொடக்ஷன்ஸ் டி.சித்திரைச்செல்வி, எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்தப் படத்தை விரைவாக தியேட்டருக்கு கொண்டுவர முடிந்தது.”
“சினிமாவை நீங்க யார்கிட்டே கத்துக்கிட்டீங்க?”
“சினிமா என்னுடைய சின்ன வயது கனவு. பள்ளி நாட்களில் என் பெயர் இல்லாத கலை நிகழ்ச்சிகளே இருக்காது. முதல் மூன்று பரிசுகளில் ஏதாவது ஒரு பரிசு வாங்கிவிடுவேன். சினிமா வாய்ப்புக்காக கோடம்பாக்கத்தில் அலையும்போது சினிமாவைப் பற்றிய புரிதல் கிடைத்தது.
சிலர் பதினைந்து வருடமாக வாய்ப்புத் தேடுவதாகவும் சிலர் இருபது வருடமாக வாய்ப்புத் தேடுவதாகவும் சொன்னார்கள். அவ்வளவு நாட்களை விரயமாக்குவதைவிட நாட்டுப்புறக் கலைகள் மீது கவனத்தைத் திருப்பினேன்.
‘மண்ணுக்கேத்த ராகம்’ என்ற எங்கள் இசைக்குழு மூலமாக ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தினேன்.
ஏற்கெனவே செந்தில் கணேஷை நாயகனாக்கி ‘திருடு போகாத மனசு’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டேன். மக்கள் மத்தியில் சேர்ப்பதற்கு முன் அந்தப் படம் வந்த சுவடு தெரியாமலேயே காணாமல் போய்விட்டது. ‘கரிமுகன்’ தொடங்கும்போதுதான் செந்திலுக்கு ‘சின்ன மச்சான்’ பாடல் மூலம் உலகப் புகழ் கிடைத்தது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.”
– சுரேஷ்ராஜா
நன்றி-வண்ணத்திரை

Similar topics
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன பையன் சின்ன பெண்ணை காதலிச்சா என்னவரும்.
» சின்ன சின்ன சினிமா செய்திகள்..!
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum